Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“எங்கள காப்பாத்துங்க சார்” ரொம்ப மிரட்டுறாரு…. பாமக நிர்வாகியால் கதறிய சிறுமி…!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள பெருமாள்சேரி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அவரது 15 வயது தங்கைக்கும், குடும்பத்தாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பா.ம.க நிர்வாகி ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நீங்கள் ஏன் வெளியே வருகிறீர்கள் எனக் கேட்டு தூங்கிக் கொண்டிருக்கும்போதே தீ வைத்து வீட்டைக் கொளுத்தி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் விரக்தியடைந்த அந்த சிறுமிகள் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீடியோ […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் இப்படி பண்ணிட்டாங்க…. தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டை வீசியது குறித்து 3 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் அருகில் ஞானபிரகாஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக இரவு நேரத்தில் ஞானப்பிரகாஷ் வீட்டின் முன்பகுதியில் 3 நபர்கள் சேர்ந்து பெட்ரோல் குண்டை வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து ஞானப்பிரகாஷ் மறைமலைநகர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. செங்கல்பட்டில் சோகம்….!!

 சாலையை கடக்க முயன்ற பெண் மீது ஆம்னி பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை நாகல்கேணி மகாத்மா காந்தி தெருவில் பத்மா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மறைமலை நகரில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து ரயிலின் மூலம் வீட்டிற்கு செல்வதற்காக மறைமலைநகர் நகராட்சி மைதானம் அருகில் உள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கன்டெய்னர் லாரி மோதி விபத்து….சிதறிய கண்ணாடி துண்டுகள்….செங்கல்பட்டில் பரபரப்பு….!!

தேசிய நெடுஞ்சாலை மினி லாரியின் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சுமார் 20 நிமிடம்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேளம்பாக்கத்திலிருந்து சென்னை நோக்கி கண்ணாடி பாட்டில்களை ஏற்றிக் கொண்டு ஒரு மினி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பூங்கா அருகில் சென்னை நோக்கி வந்த கன்டெய்னர் லாரி திடீரென கண்ணாடி பாட்டில்கள் ஏற்றி வந்த மினி லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியுள்ளது. இதனால் மினி லாரியில் இருந்த கண்ணாடி பாட்டில்கள் உடைந்து சாலையின் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வேன் மோதி விபத்து…. கல்லூரி மாணவன் பரிதாபம்…. குடுபத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வள்ளுவப்பக்கத்தில் சேகர் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஷியாம் சுந்தர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மதுராந்தகம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஷியாம் சுந்தர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில்  உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுராந்தகம்- வேடந்தாங்கல் சாலை அருகில் நண்பர்கள் சென்று கொண்டிருக்கும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சிரமப்பட்ட பொதுமக்கள்…. பாலாற்றில் இருந்து வருது…. அதிகாரிகளின் தகவல்….!!

பாலாற்றில் இருந்து செங்கல்பட்டு நகராட்சிக்கு குடிநீர் குழாய் அமைப்பதற்கான பணி துவங்கப்பட்டு பூமிபூஜை நடைபெற்றது. செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் கொடுக்கப்பட்டு வருவதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்களின் புகாரை ஏற்றுக்கொண்டு பழவேலி பாலாற்றில் இருந்து செங்கல்பட்டு நகராட்சிக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு அதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதற்காக அரசு நிதியிலிருந்து 1 கோடியே 6 லட்சம் ரூபாய் நிதி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கார் மோதி விபத்து…. சமையல்காரர் பரிதாபம்…. செங்கல்பட்டில் சோகம்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சமையல்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் முள்ளிபக்கம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் தனது குடும்பத்துடன் காஞ்சிபுரம் மாவட்டம் சாலமங்கலம் லட்சுமி நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் சமையல்காரராக இருந்துள்ளார். இந்நிலையில் சரவணன் தனது மோட்டார் சைக்கிளில் வஞ்சுவாஞ்சேரிக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் திரும்பியபோது ஓரகடத்தில் இருந்து வண்டலூர் நோக்கி வந்த கார் சரவணன் மோட்டார்சைக்கிள் மீது […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சரியான முறையில் நடக்கல…. குடிநீர் வழங்குவதில் தடை…. பொதுமக்களின் கோரிக்கை….!!

பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் திடீரென்று கிணறு உள்வாங்கி பூமிக்குள் சென்றதால் பொது மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு தடை ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பாண்டூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 9 லட்சத்து 50 ஆயிரம் ரூ செலவில் மின் மோட்டார் அறை மற்றும் திறந்தவெளியில் கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கிணற்றின் இருந்து  தினசரி ஆம்பூர் பகுதியில் வசிக்கக்கூடிய கிராம மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அந்த கிணறு திடீரென்று பூமிக்குள் […]

Categories

Tech |