Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்க நிலைமை இதுதான்… அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்கணும்… செங்கல் தொழிலாளி வருத்தம்..!!

நாகையில் செங்கல் தயாரிப்பதற்கு உரிய மண் கிடைக்காததால் செங்கல் தயாரிக்கும் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வடவூர் நிர்த்தனமங்கலம், சங்கமங்கலம், ஒரத்தூர் ஆகிய இடங்களில் செங்கல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோடை காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் செங்கல் அதிக அளவில் தயாரிக்கப்படும். தற்பொழுது செங்கல் தயாரிக்க நாகை மாவட்டத்தில் மண் கிடைக்கவில்லையாம். இதனால் செங்கல் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தவர்கள் அந்த தொழிலை […]

Categories

Tech |