Categories
அரசியல் மாநில செய்திகள்

செங்கலை திருடிவிட்டார் உதயநிதி ஸ்டாலின்?….. உடனே கைது பண்ணுங்க…. பரபரப்பு புகார்…..!!!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நடப்பட்ட செங்கலை திமுக சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் திருடிவிட்டதாக புதுக்கோட்டை பாஜகவினர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்ற பாஜகவினர், உதயநிதி ஸ்டாலின் மீது புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட செங்கலை உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்திற்கு கொண்டு வந்து பயன்படுத்தினார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நேற்று நடைபெற்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செங்கல் திருடியதாக உதயநிதி ஸ்டாலின் மீது புகார்… பரபரப்பு…!!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் செங்கல் திருடியதாக உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]

Categories

Tech |