Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“நாளை (செப்13) மின் தடை”….. எங்கெல்லாம் தெரியுமா…????

நாளை கனகம்பட்டு துணை மின் நிலையத்திலிருந்து கோவளம் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கண்ணகப்பட்டு துணை மின் நிலையத்திலிருந்து கோவளம் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் உயர் மின்னழுத்த பாதையில் அவசர கால பராமரிப்பு பணிகள் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற இருக்கின்றது. ஆகையால் நாளை சூலேறிக்காடு, பேரூர், நெம்மேலி, புதிய கல்பாக்கம், வடநெம்மேலி, தெற்குப்பட்டு, திருவிடந்தை மற்றும் அதனைச் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் துறைகளில் 50,000 காலி பணியிடங்கள்… மார்ச் 20ஆம் தேதி… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

வரும் 20-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.  இந்த முகாமில்  50,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணையின்படி தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நிறுவனங்களால் பெரிய அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் […]

Categories
மாநில செய்திகள்

மிஸ் பண்ணிடாதீங்க… மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்… 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்…!!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அங்கு தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கூறியுள்ளது.  இந்த முகாமில் பல்வேறு பணிகளுக்கு என 50,000 க்கும்  மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. பணிக்கு தகுதி மற்றும் திறமையான நபர் விண்ணப்பிக்க அழைக்கப்படுகின்றார்கள். Private empolyment camp கல்வித்தகுதிகள்; விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8ம் […]

Categories

Tech |