Categories
தேசிய செய்திகள்

டெல்லி செங்கோட்டை தாக்குதல் பயங்கரவாதி ஆரிஃபுக்கு தூக்கு தண்டனை உறுதி – மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்..!!

 2014 இல் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில் ஆரிஃப் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். டெல்லி செங்கோட்டையில் 2000 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் பயங்கரவாதி ஆரிஃப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2014 இல் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், முகமது ஆரிஃப் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்நிலையில் அந்த மனுவை தள்ளுபடி செய்து, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிஃப்புக்கு தூக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தொடர் குற்ற செயல்கள்….. உத்தரவிட்ட கலெக்டர்…. “3 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்”…!

செங்கோட்டையில் மூன்று நபரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட விஸ்வநாதபுரத்தில் வசித்து வந்த 30 வயதுடைய அஜ்மீர் காஜா ஷெரிப், 30 வயதுடைய முஸ்தபா கமால், 23 வயதுடைய சக்தி பிரபாகரன் ஆகியோரை செங்கோட்டை காவல்துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்காக […]

Categories
மாநில செய்திகள்

செங்கோட்டை – மதுரை ரயில்… இனிமேல் பயணிகளுக்கு செம ஜாலி….சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழ்நாட்டில் கொரோனோ  வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகமுழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த ஊரடங்கு  காலங்களில் பொது போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தது. இதன்பின் கொரோனா  நோய் பரவல் நாளடைவில் வெகுவாக குறைந்தது அடுத்து முழு ஊரடங்கு  அதிரடியாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் பொது போக்குவரத்து  மீண்டும் இயங்கத் தொடங்கியது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த அனைத்து ரயில் பயணிகள் சேவைகளும் பொதுமக்கள் வசதிக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மறைமுகத் தேர்தலில் தகராறு…. வாக்கு சீட்டை கிழிக்க நினைத்த திமுக…. போராட்டம் நடத்திய அதிமுக….!!

செங்கோட்டை நகரசபை தலைவர் தேர்தலில் திமுக அதிமுகவினர் இடையில் மோதல் ஏற்பட்டு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகரசபை கூட்ட அரங்கில் அலுவலர் இளவரசன் தலைமையில் நேற்று தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நகரசபை தலைவர் பதவிக்கு அதிமுக இரண்டாவது வார்டு உறுப்பினர் ராமலட்சுமி மற்றும் தி.மு.க சார்பாக 6வது வார்டு உறுப்பினர் பினாஷா ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திமுக உறுப்பினர் எஸ் எம் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…. மார்ச் 15 வரை ரயில் சேவை ரத்து… திடீர் அறிவிப்பு….!!!!

செங்கோட்டை- கொல்லம் இடையேயான சிறப்பு ரயில் சேவைகள் மார்ச் 15ஆம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா  தொற்று காரணமாக செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு இடையே  இயக்கப்பட்டு வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது  கொரோனா தொற்று குறைய தொடங்கியதன் காரணமாக மீண்டும் விரைவு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் செங்கோட்டையிலிருந்து ரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்பட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த கள்ளக்காதலி… ஆத்திரமடைந்த மனைவியின் கொடூரச்செயல்….!!

செங்கோட்டைக்கு அருகில் ஒரு தொழிலாளி, கள்ளக் காதலியை வீட்டிற்கு அழைத்து வந்ததால், ஆத்திரமடைந்த மனைவி, கணவனின் கண்களில் மிளகாய் பொடியை தூவி அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டைக்கு அருகில் இருக்கும் திருமலாபுரம் பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய கட்டிடத் தொழிலாளியான முருகனுக்கு, நாச்சியார் என்ற மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று முருகன் தன் வீட்டிற்கு அவரின் கள்ளகாதலியை அழைத்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விவசாயிகள் ஆவேச போராட்டம்… விவசாய கொடியைஏற்றி… செங்கோட்டை முற்றுகை …!!

செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் அங்குள்ள கம்பத்தில் விவசாய சங்கத்தின் கொடியை பறக்கவிட்டுள்ளனர். செங்கோட்டை என்பது நாட்டின் மிக முக்கியமான அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் பிரதமர்கள் வழக்கமாக மூவர்ணக் கொடியை ஏற்றி இங்கு தான் நம்முடைய சுதந்திரத்தை நாம் பாரம்பரியமாக கொண்டாடி வருகிறோம். இன்று இந்திய குடியரசு தினம் என்பதால் வழக்கமாக இது போன்ற சுற்றுலாத் தளங்களில் கட்டுப்பாடுகள் அதிகமாக விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளின் ஒரு பகுதியினர் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பதட்டமான “குடியரசு தினம்” செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்…. டெல்லியில் பரபரப்பு…!!

டெல்லியில் டிராக்டர் பேரணி மேற்கொண்ட விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர் டெல்லியின் பல்வேறு எல்லைகளை முற்றுகையிட்டு இருந்த விவசாய சங்கம் இன்று  தான் மேற்கொண்ட டிராக்டர் பேரணியில் அனுமதிக்கப்பட்ட சாலைகளை விட்டு விலகி டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கும் நுழைந்துள்ளனர். அதில் ஒரு பகுதியாக செங்கோட்டையை நோக்கி விவசாய சங்கம் டிராக்டர்கள் மூலம் பயணிக்க முயற்சித்த போது போலீசார் அவர்களை தடுக்க முயற்சி செய்தனர். ஆனாலும் அவர்கள் காவல்துறையினரை தாக்கிவிட்டு டெல்லி செங்கோட்டையை நோக்கி முன்னேறி தற்போது செங்கோட்டையை முற்றுகையிட்டனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அடிச்சது லாட்டரி…. 12 கோடி ரூபாய்க்காக காத்திருப்பு…. விற்பனையாளருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்….!!

லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தவருக்கு 12 கோடி ரூபாய் லாட்டரியில் விழுந்து அதிர்ஷ்டம் அடித்துள்ளது.  தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டைக்கு அருகிலுள்ள ரவியதர்மபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் காதர். விவசாயியான இவருக்கு 3 மகன்கள் இருக்கும் நிலையில், இளைய மகனான சர்புதீன் என்பவர் கேரள மாநிலத்தில் ஆரியங்காவு என்ற பகுதியில் லாட்டரி சீட்டு வியாபாரம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு கேரள மாநிலத்திலுள்ள அடூர் பகுதியில் வசிக்கும் சபீனா என்ற பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. தற்போது இவர்களுக்கு பர்வேஸ் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அய்யய்யோ… உடனே உங்க வண்டியில பாம்பு இருக்கானு பாருங்க… எச்சரிக்கை…!!!

செங்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நல்ல பாம்பு கடித்து உயிர் பிழைத்து கொண்ட இளைஞர் உருக்கமான பதிவை தெரிவித்துள்ளார். செங்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நல்ல பாம்பு கடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த சொர்ண பூமியைச் சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகன் முக்குடாதி. அவர் இரு நாட்களுக்கு முன் தனது இருசக்கர வாகனத்தில் செங்கோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனத்திற்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் பிரச்சனை… வாழ்க்கையை வெறுத்துப் போன வாலிபர்… குடும்பத்தை துயரத்தில் ஆழ்த்திய சம்பவம்…!!!…!!?

செங்கோட்டை அருகே குடும்ப பிரச்சனையால் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டை அருகே இருக்கின்ற பன்பொலி திருமலாபுரம் பகுதியில் வசித்து வரும் நாகராஜன் என்பவருக்கு 24 வயதில் காளிதுறை என்ற மகன் இருக்கிறான். அவர் பெங்களூருவில் இருக்கின்ற தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்தில் அவருக்குப் பிரச்சனை இருந்துள்ளது. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினம்… டெல்லி செங்கோட்டையில் ஒத்திகை… பாதுகாப்பு பணி தீவிரம்…!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் விழாவிற்கான ஒத்திகை இன்று காலை நடைபெற்றது. நாடு முழுவதும் சுதந்திர தின விழா வருகின்ற 15-ஆம் தேதி  கொண்டாடப்பட இருக்கிறது. அன்று காலை டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற இருக்கிறார். மற்ற மாநில தலைநகரங்களில் நடைபெறும் விழாவில் அந்தந்த மாநிலத்தின் முதல் அமைச்சர்கள் கொடி ஏற்ற உள்ளனர். கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து, சுதந்திர தின விழாவை கொண்டாட மத்திய அரசு […]

Categories

Tech |