Categories
மாநில செய்திகள்

10 & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பொதுத்தேர்வு குறித்து…. வெளியான மகிழ்ச்சி செய்தி…!!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல்  காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து  மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு கடந்த 19ஆம் தேதி 10 மற்றும் 10 […]

Categories

Tech |