Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு…!!!

தென்னக ரயில்வே ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் வெகுவாக குறைந்து வரும் நிலையில்,கொரோனா காலத்தில் இயங்கிவந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் தற்போது படிப்படியாக சாதாரண ரயில்கள் ஆக மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலானது ஆரம்பத்தில் 4 முறை இயக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா தொற்று  பாதிப்பால் நிறுத்தப்பட்டது. அதன் பின் கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் இயக்கப்பட்டது. ஆனால் […]

Categories

Tech |