தந்தையின் கண் முன்னே மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலந்தாங்கலில் அருகே மதுரா நார்சம்பட்டு கிராமத்தில் அருள் என்கிற அந்தோணி ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா (3) என்ற மகள் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அருள் தன்னுடைய உறவினர் டிராக்டரில் ஐஸ்வர்யாவை (3) அமர வைத்து கொண்டு நெல் நடவு பணிக்காக நிலத்தை உழது கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஐஸ்வர்யா திடீரென டிராக்டரில் இருந்து தவறி கீழே […]
Tag: செஞ்சி
தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல..யாரேனும் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் இருப்பது பற்றி உங்களுக்குத் தெரிய வந்தாலோ தயவுசெய்து ‘சினேகா தற்கொலை தடுப்பு மையம்: 044-24640050 அல்லது மாநில சுகாதாரத் துறையின் உதவி எண்: 104 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்த தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் சிலர், விபரீத முடிவுகளை […]
தாலுகா அலுவலகத்திற்குள் நாய்கள் புகுந்து அட்டகாசம் செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் இருக்கும் திண்டிவனம் சாலையில் தாலுகா அலுவலகம் இருக்கின்ற நிலையில் நேற்றுமுன்தினம் அலுவலர்கள் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். பின் நேற்று காலை வந்து பார்த்த பொழுது மேஜை மீதிருந்த கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த பொழுது […]
செஞ்சி கல்வி மாவட்டத்தில் ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. செஞ்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் இருக்கும் ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் வட்டார வள மையத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு செஞ்சி மாவட்ட கல்வி அலுவலர் கலைவாணி தலைமை தாங்கினார். மேலும் அவரே முகாமை தொடங்கி வைத்து ஜூனியர் ரெட் கிராஸ் விழுப்புரம் மாவட்ட முன்னாள் கன்வீனர் முரளிதரன், விழுப்புரம் கல்வி மாவட்ட கன்வீனர் பாபு […]
செஞ்சி பேருந்து நிலையத்தை நவீன பேருந்து நிலையமாக மாற்றும் பணி விரைவில் தொடங்கபடுவதால் பேரூராட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேருந்து நிலையத்தில் போதிய வசதி இல்லை என்பதால் அதனை சரிசெய்ய அரசு முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 6 கோடியே 74 லட்சம் மதிப்பில் நவீன பேருந்து நிலையமாக மாற்ற டெண்டர் விடப்பட்டு விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதில் இடது பக்கம் உள்ள பழைய […]
செஞ்சி-திருப்பதி நேரடி பேருந்து சேவையை அமைச்சர் மஸ்தான் கொடிகாட்டி தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் இருந்து திருப்பதிக்கு பேருந்து சேவை வழங்ககோரி அப்பகுதி மக்கள் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் மஸ்தானிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு செஞ்சியில் இருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவையை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான் கலந்துகொண்டு புதிய பேருந்து சேவையை கொடிகாட்டி தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் […]
செஞ்சி அருகே தீக்குளித்து பெண் இறப்பிற்கு காரணமாக இருந்த கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி அருகே உள்ள திருவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குப்பனின் மகன் அன்பழகன், சோம சமுத்திரத்தை சேர்ந்த ராஜேஸ்வரின் மகள் செல்வி இருவருக்கும் திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் அன்பழகன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தார்.கடந்த 11ஆம் தேதி அவர் உறவினர்கள் பேச்சைக் கேட்டு செல்வியிடம் தகராறு […]