Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மூவரணத்தில் ஜொலிக்கும் செஞ்சிக்கோட்டை…. பார்த்து ரசிக்கும் சுற்றுலா பயணிகள்…!!

மூவரணத்தில் ஜொலிக்கும் செஞ்சிக்கோட்டையை பொதுமக்கள் பார்த்து ரசிக்கின்றனர். நாட்டின் சுதந்திர தின விழா வருகிற 15-ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனை அடுத்து சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடும் விதமாக கோட்டையின் மதில் சுவரை மூவரண நேரத்தில் மின் விளக்குகளால் அலங்கரித்துள்ளனர். தற்போது மூவரணத்தில் ஜொலிக்கும் செஞ்சிக்கோட்டையை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் பார்த்து ரசிக்கின்றனர்.

Categories

Tech |