Categories
உலக செய்திகள்

ஈஸ்டர் முட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட மரம்…. பள்ளிக்குழந்தைகளின் பிரமிக்க வைக்கும் செயல்….!!

செடுவா நகரில் பள்ளி குழந்தைகள் 11000 ஈஸ்டர் முட்டைகளால் மரங்களை அலங்கரித்துள்ளனர். லிதுவேனியா நாட்டில் செடுவா என்ற நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் செயல்பட்டு வரும் மழலையர் பள்ளியில் 12 ஆண்டுகளாக ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் 11000 ஈஸ்டர் முட்டைகளை அங்குள்ள மரங்களில் பள்ளி குழந்தைகள் அலங்கரித்துள்ளனர். இந்த குழந்தைகள் வாத்து மற்றும் கோழி முட்டைகளின் மீது வர்ணங்கள் பூசி பளபளக்கும் பாசி, ஜமிக்கி மற்றும் மணிகளால் அலங்கரித்து இந்த ஈஸ்டர் […]

Categories

Tech |