Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்…குளக்கரையில் குளிக்கச்சென்ற மெக்கானிக்கிற்கு நடந்த பரிதாபம்…!!

செட்டி குளக்கரையில் கீழே விழுந்த மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகில் ஆசூர் கிராமத்தில் வசித்து வந்தவர் 40 வயதுடைய ராகவன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே டிராக்டர் மெக்கானிக் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஆலங்குடி சந்தப்பேட்டை அருகே உள்ள சித்தி விநாயகர் கோவில் குளக்கரையில் குளிக்க போனார். அப்போது குளக்கரை படியில் கால் வழுக்கி கீழே விழுந்ததில் தலையில் பலமாக […]

Categories

Tech |