Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் TV தெரியவில்லை….. கடுப்பான மக்கள்…. அரசு கேபிள் டிவி விளக்கம்….!!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில், கேபிள் டிவி சரியாக தெரியவில்லை என மக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இதுகுறித்து விளக்கமளித்து அரசு கேபிள் டிவி நிர்வாகம், தொழில்நுட்பப் பிரச்னை காரணமாக சில கேபிள் டிவி செட்-டாப் பாக்ஸ்களின் ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை சரிசெய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. இந்த நிலையில் தொழில்நுட்ப பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் […]

Categories

Tech |