Categories
உலக செய்திகள்

அம்மாடியோ….”2,000 ஆண்டுக்கு முன்னாடி செதுக்கியதா”… பழமையான ராட்சச பூனை கண்டுபிடிப்பு..!!

விஞ்ஞானிகள் நாஸ்கா பாலைவனத்தில் ஒரு மாபெரும் பூனையின் 2, 000 ஆண்டுகள் பழமையான அழகிய செதுக்கலைக் கண்டுபிடித்துள்ளனர். நாஸ்கா பாலைவன பகுதியில் சூரியன் ஒளியில் ஒரு பூனை அதன் காதுகள் மேலே விழிப்புடன் தூக்கி, வயிறு வெளிப்படையாகத் திறந்து, வால் நீட்டப்பட்டுப் படுத்திருக்கும் 120 அடி நீளமுள்ள ஒரு செதுக்கல் வடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பூனை செதுக்கல் 37 மீட்டர்  நீளம் கொண்டது. இது சுமார் 2, 000 ஆண்டுகள் பழமையானது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். […]

Categories

Tech |