Categories
தேசிய செய்திகள்

செத்து மடியும் மக்கள்…. அடுத்து நடக்கப்போகிறது…? வைரலாகும் வீடியோ…!!

நாடு முழுவதும் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் பலரும் செத்து மடிந்து வருகின்றனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. https://www.youtube.com/watch?v=kjrASeWmS_s நாடு முழுக்க ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருபுறம் மக்கள் செத்து மடிந்து […]

Categories

Tech |