Categories
மாநில செய்திகள்

“கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்”….. அனைத்து கலெக்டர்களுக்கும் பறந்த உத்தரவு…..!!!!

கொரோனா கட்டுப்பாடுகளை தீவிர படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொற்று பாதிப்பு 20 என இருந்தது. தற்போது ஒரு நாளைக்கு 1400 ஆக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பி ஏ 5, பி ஏ 2.38 வகை வைரசால்தான் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. சந்தைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற 26 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே எச்சரிக்கை…. செந்தில்குமார் அறிவுரை…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் படிப்படியாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே  இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நாட்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தமிழக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அறிவுறுத்தியுள்ளார். தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் இல்லை. அரசு மருத்துவமனைகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கனிமொழி குறித்து சர்ச்சைக்குரிய ட்வீட்… பாஜக பிரமுகர் கோபிகிருஷ்ணனுக்கு கண்டனம் தெரிவிக்கும் திமுக எம்பி…!!

கனிமொழி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பாஜக வடசென்னை  மக்களவை தொகுதி கோபிகிருஷ்ணன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திமுக எம்.பி. செந்தில்குமார் கூறியுள்ளார்.  பாஜகவைச் சேர்ந்த வடசென்னை மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் கோபிகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக எம்பி கனிமொழி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், கண்டவனும்  நுழைய கோயில் கருவறை என்ன கனிமொழியின் பெட்ரூமா என்று பதிவிட்டு இருந்தார். இந்த கருத்திற்கு எதிராக தர்மபுரி […]

Categories

Tech |