Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வேலை தேடிவந்த என்ஜினீயரிங்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

என்ஜினீயரிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செந்தில் நகர் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் என்ஜினீயரிங் படித்த பட்டதாரி ஆவார். இதனையடுத்து அருண்குமார் வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அருண்குமாரின் பெற்றோர் உறவினர் வீட்டு திருமணத்திற்காக சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த அருண்குமார் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருண்குமாரின் சடலத்தை […]

Categories

Tech |