Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய் சொல்லும் பாஜக….! தமிழகத்தில் எங்கே இருக்கிறது….? செந்தில் பாலாஜி விமர்சனம்…!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சியில் மொத்தம் 95 மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. அப்போது பேசிய அண்ணாமலை, 10,000 மதிப்பிலான காது கேளாதோருக்கான மெஷின் வழங்கப்படுவதாக கூறினார். ஆனால், அமேசானில் அதன் விலை 345மட்டும் என இருந்ததால் சர்ச்சையானது. இதுபற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி, 37 வயதுக்குள் படித்தது 20000 புத்தகம், 4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச் இன்று, 345/- மெஷின் 10,000. ஐம்புலன்களிலும் பெரும் பொய்களே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“காதுகள் பாவமில்லையா” 4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச்…. 345/- மெஷின் 10,000…. கலாய்த்த செந்தில் பாலாஜி…!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சியில் மொத்தம் 95 மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. அப்போது பேசிய அண்ணாமலை, மாற்று திறனாளிகள் கஷ்டப்படுகிறார்கள் என்ற எண்ணத்தில் பாஜக உதவி செய்யவில்லை. இங்கே அனைவரும் சமமானவர்கள். ஒருவேளை உங்களுக்கு கஷ்டம் இருந்தால் அந்த கஷ்டம் கூட நிரந்தரம் கிடையாது. அதனால் பாஜக சார்பாக கொடுக்கக் கூடிய இந்த சிறு காணிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏழை மக்களை சந்திப்பதன் மூலமாகவே இறைவனை சந்திக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏப்ரலில் பில் வரும்…. மேயில் வெயில் வரும்….! நல்லா அளக்குறாருயா…. கலாய்த்த செந்தில் பாலாஜி…!!!!

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் தன்னுடைய உடம்பில் இருக்கும் என்று கூறினார். இந்த கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அண்ணாமலை வாட்ச் பற்றிய விவகாரம் தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்ணாமலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

” 4 ஆட்ட வித்து 5 லட்சத்துல வாட்ச் எப்படி?…. சொன்னா நாங்களும் வாங்குவோம்…. அண்ணாமலையை விமர்சித்த செந்தில் பாலாஜி….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விலையுயர்ந்த ரபேல் கைக்கடிகாரம் குறித்து, சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் தேசியவாதி என்பதால் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள ரபேல் வாட்சை கட்டி இருப்பதாக கூறிய அண்ணாமலையை அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில்,நான்கு ஆடுகளுக்கு மட்டுமே சொந்தக்காரர் என்று சொல்பவர் எப்படி ஐந்து லட்சம் மதிப்புள்ள வாட்சை வாங்கினார். ரசீதை வெளியிட்டால் எளியவர்களும் வாங்கலாம். ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆடம்பரத்தை தவிர்க்க சொன்ன செந்தில் பாலாஜி…. இதை செய்ய கட்டளை…. ரொம்ப நல்ல மனசு…!!!

பொள்ளாச்சியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பொதுமக்களுக்குத் தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டி,ஏழை எளிய மாணவ மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து பேசிய  அவர், திமுகவினர் பிளக்ஸ் பேனர்கள் உள்ளிட்ட ஆடம்பர செலவுகளைச் செய்வதைத் தவிர்த்து விட்டு, அந்த நிதியைக் கொண்டு ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். நலத்திட்ட உதவிகள் தான் திமுகவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செய்து காட்டும் முதல்வர்…. இவரே உண்மையான விவசாயி…. அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம்….!!!

முதல்வர் ஸ்டாலின் தான் உண்மையான விவசாயி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணை வழங்கும் விழாவில் பேசிய அவர், இன்னும் 100 நாட்களில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மின் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் ‘நம்பர் 1’ இடத்தை பிடிக்கும். நான் ஒரு விவசாயி என்று வார்த்தையில் சொல்லிக் கொண்டால் போதாது. நாலரை லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரத்திற்கு பதிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலையை “அரசியல் கோமாளி”…. என விமர்சித்த செந்தில் பாலாஜியை கண்டித்து போராட்டம்….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஜனநாயக் முறையில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளார். ஈஸ்வரன் கோவிலில் கந்தசஷ்டி பாடும் அண்ணாமலை அரசியல் கோமாளி என செந்தில் பாலாஜி விமர்சித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த அர்ஜூன் சம்பத், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பேசிய செந்தில் பாலாஜி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி, கட்சி தலைமைக்கு தெரியாமல் கோவையில் மாவட்ட நிர்வாகிகள் பந்த் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M ஸ்டாலின் எதுமே பேசல…! கரூர் சண்டையா பாக்காதீங்க…. பொறுப்போடு செயல்படுங்க … டிடிவி திடீர் அட்வைஸ் ..!!

செய்தியாளர்களிடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  கோயம்புத்தூர்ல சிலிண்டர் குண்டு வெடித்து,  நல்ல வேலையாக இறைவன் அருளால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல்,  அதை கொண்டு வந்தவரே,  அதற்கு பலியான நிகழ்ச்சி எல்லாருக்கும் தெரியும். ஆனால் தமிழக முதலமைச்சர் இதுவரை வாய் திறக்காமல்,  இதைப் பற்றி சொல்ல வேண்டிய பொறுப்பில் இருப்பவர். அதுவும் காவல்துறைக்கு தலைவராக இருப்பவர்,  இப்படி மௌனம் சாதிப்பது தமிழக மக்களுக்கு வேதனையும்,  வருத்தமும் அளிக்கிறது. இனியாவது தமிழ்நாட்டில் அரசாங்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரோ குரங்கு என்கிறார்….! மேன்மக்கள் என்றும் மேன்மக்களே….. அமைச்சர் செந்தில் பாலாஜி டுவீட்….!!!!

மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடலூரில் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள twitter பதிவில் ஊடகவியலாளர்களை முன்கள பணியாளர்கள் என பெருமைப்படுத்தினார். நல்லாட்சி நாயகர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள்… பாஜக தலைவரோ குரங்குகள் என்கிறார். மேன்மக்கள் என்றும் மேன்மக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

GST வரியை குறைத்து கொடுத்தேன்…! இப்போது எல்லாமே போச்சு…. புலம்பிய கே.டி ராஜேந்திர பாலாஜி …!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சிவகாசி தொழிலாளர்களிடம் போய் நம்ம ஊரு எப்படி இருக்கு என்று கேளுங்கள் ? நம்ம ஊர் இப்போது மிகவும் கெட்டுப் போச்சு என்று பாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வேலையும் நடக்க மாட்டேங்குது, எந்த வேலையும் நடக்க மாட்டேங்குது. எல்லாம் சோதனை,  சோதனையாகவே இருக்குது. பட்டாசு ஆலையில், தீப்பெட்டி ஆலையில் ரெய்டு… தீப்பெட்டி ஆலையில் ஜிஎஸ்டி வரியை நான் தான் குறைத்தேன். 18 சதவீதமாக இருந்தால் தொழில் […]

Categories
மாநில செய்திகள்

அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மன்….. கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2011-15 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று வழக்குகளை பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் இந்த மோசடியில் சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்க பிரிவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது திராவிட மடல் அரசு… நாம எதுக்கும் போராட வேண்டாம்..! போராடாமலே எல்லாம் கிடைக்கும்… கெத்து காட்டிய DMK அமைச்சர்.

தமிழக அரசின் நிகழ்ச்சியில் பேசிய தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி,  மக்கள் விரும்புகின்ற நலத்திட்டங்களை செயல்படுத்தக்கூடிய முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக நல்லாட்சியை நடத்துகின்ற மாண்புமிகு தளபதி அவர்கள், மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விட மாட்டார், செயல்படுத்த மாட்டார். எனவே ஆழியாறு தண்ணீர் பிரச்சினை பொறுத்தவரை கோவை மாவட்ட மக்கள், திருப்பூர் மாவட்ட மக்கள், அந்த விவசாய பெருமக்கள் பொதுமக்களுடைய எண்ணங்களின் படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிறந்த நடவடிக்கைகளை நிச்சயம் எடுப்பார் என்ற உறுதியை  நான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த முகத்தை வச்சுக்கிட்டு வாறீங்க ? BJPயை பார்த்து கேள்வி கேளுங்க… DMKவினருக்கு உத்தரவு …!!

திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒன்றியத்தில் ஆளக்கூடிய பிஜேபி அரசு சொல்கிறது இலவசங்கள் வேண்டாம் என்று. நம்முடைய அமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் சொல்லுகின்றார்கள் மகளிரை வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும்,அடிதட்டு மக்களுடைய வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பதற்காக மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணத்தை நம்முடைய முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் வழங்குகிறார்கள், ஆனால் ஒன்றிய அரசு பிஜேபி அரசு இலவசம் வேண்டாம் என்கிறது. அதேபோல விவசாயிகளுக்கு இலவசம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1 ஆளு 10ஓட்டு வாங்குனா… 5,50,000வாக்கு கிடைக்கும்… திமுக போட்ட அரசியல் கணக்கு …!!

திமுகவில் புதிதாக இணைந்தவர்களிடம், கட்சி தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, இங்கே 55,000 பேர் இருக்கிறோம். ஒருவர் தலா 10 வாக்குகளை நாம் பேசி வாங்கினால் ஏறத்தாழ ஐந்தரை லட்சம் வாக்குகளை நம்மால் பெற்றிட முடியும் என்பது மனதிலே வைத்து, வரக்கூடிய தேர்தல் என்பதை நாம் இலக்காகக் கொண்டு செயல்பட்டிட வேண்டும். நம்முடைய கழகத்தில்  இருக்கக்கூடிய மூத்த நிர்வாகிகளுக்கும் இப்போது பணியாற்றக்கூடிய நிர்வாகிகளுக்கும் அன்பான வேண்டுகோளாக சொல்வது, இயக்கத்திலே தங்களை புதிதாக இணைத்துக் கொண்டவர்களை அரவணைத்துக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலையின் பிஜேபி… மூளையற்ற மூடர்கூட்டம்… ஸ்டாலின் முன்பு செந்தில் பாலாஜி ஆவேசம்..!

திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, மாற்றுக்கட்சியில் இருந்து திமுக வந்துள்ள உங்கள் வரவு என்பது வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 39 தொகுதிகளின் 39-ம் திராவிட முன்னேற்றக் கழகம் நம்முடைய கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், -அறிவிக்கின்ற மகத்தான வேட்பாளர்கள் ஒரு மகத்தான வெற்றியை பெற்றார்கள் என்பதற்கு இயக்கத்திலே இணைந்து பணியாற்றிட வேண்டும். நோட்டாவோடு போட்டி போடக்கூடிய இயக்கங்கள் மூளையற்ற மூடர் கூட்டம், முழங்கால் தண்ணீரில் படகோட்டி நாடகம் […]

Categories
மாநில செய்திகள்

குறையும் மின்கட்டணம்….. இவர்களுக்கு மட்டும்….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

கோவை ஈச்சனாரியில் நாளை நடைபெற உள்ள அரசு விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதனால் அங்கு அமைக்கப்பட்டு வரும் மேடை, பந்தல் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நேரில் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: ”  மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள இழப்புகளால் மின் கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு குறித்து சிறுகுறு தொழில் முனைவோர் கோரிக்கை முன் வைத்துள்ளனர். அதனால் சிறு, குறு நிறுவனங்களுக்கான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பச்சை பொய் பழனிசாமி… தட்டி கேக்க திராணி இல்லா ADMK…. கொதித்தெழுந்த செந்தில் பாலாஜி..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டியில் பார்த்தேன், 10 வருடம் ஆக நாங்கள் மின்கட்டணமே ஏற்றவில்லை என்று பச்சை பொய் கூறி இருக்கிறார். கடந்த அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் மின்கட்டணமே ஏற்றவில்லை என்று ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார், மக்கள் எல்லாம் மறந்து விட்டார்கள் என்று நினைத்து அவர் சொன்னாரா ?  அல்லது இவர் மறந்துவிட்டு சொன்னாரா ?  என்று தெரியவில்லை. 2012, 2013, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாரும் ஆதரிக்க வேண்டாம்… எல்லாருமே எதிருங்க… ஸ்டாலின் போட்ட உத்தரவு…. டெல்லியில் அதிரடி காட்டிய திமுக ..!! 

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்ட மசோதாவில்,  மோசமான சூழல் என்ன என்றால்…  மாநிலங்களில் உள்ள  மின்சார வாரியங்கள் கடன் வாங்கி கட்டமைப்பை வலுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்புகள் எந்தவித கட்டணமும் இல்லாமல் தனியாருக்கு….  இந்த கட்டமைப்பை பயன்படுத்தி மின்விநியோகம் செய்யலாம் என்று இந்த சட்டத்தில் கொண்டு வருகிறார்கள். இப்போது உரிமையாளர் ஒருவர் இருக்கிறார்… எந்த விதமான செலவும் செய்யாமல், எந்த கட்டமைப்பையும் உருவாக்காமல், ஏற்கனவே உருவாக்கப்பட்ட கட்டமைப்பில் நாங்கள் விநியோகத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் எப்போது….? அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழக அரசு விவசாயிகளுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகளும் பயன் அடைந்து வருகின்றனர். தமிழக விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50,000 விவசாயிகளுக்கு வழங்குவதற்கான முயற்சியில் இருப்பதாக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மேலும் 50 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு….. உடனடி அமல் கிடையாது….. அமைச்சர் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் மாதம் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50, 301 – 400 வரை பயன்படுத்துவோருக்குரூ.147.50, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதலாக கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் 12,646 கோடியாக கடன் உயர்ந்துள்ளது.வீட்டு மின் இணைப்புக்கான 100 யூனிட் இலவசத்தில் எந்த மாற்றமும் இல்லை. கேஸ் இணைப்புகளை போல், 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது. 42% […]

Categories
மாநில செய்திகள்

மின் கட்டண உயர்வு….. “மத்திய அரசின் வலியுறுத்தலும் ஒரு காரணம்”….. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது: “தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இல்லை என்றால் தமிழகத்திற்கு மத்திய அரசு மானியம் தரமாட்டோம். மத்திய அரசின் மின் திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய எரிசக்தி துறை தொடர்ந்து 28 முறை கடிதம் எழுதியுள்ளது. அதன்படி மாதம் 200 […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரின் எஃகு கோட்டைக்கு…. வருகை புரியும் முதல்வர்…. மக்களுக்கு காத்திருக்கும் மாஸ் சர்ப்ரைஸ்…..!!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டமானது, கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது மாவட்ட திமுக அவை தலைவர் ராஜேந்திரன் தலைமையில், நடைபெற்ற  இக்கூட்டத்தில், மாவட்ட திமுக பொறுப்பாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றியுள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தில் உள்ள திமுக பொறுப்பாளர்கள் ஏராளமானோரும் கலந்து கொண்டனர். இதையடுத்து, அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளதாவது, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரைவேக்காடு அண்ணாமலை…. கடுமையாக விமர்சித்த செந்தில் பாலாஜி…!!!!

கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உழவர் சந்தை முன்பு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் பராமரிப்பு கோட்டம் சாலையை அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணியை 2 கோடியே 21 லட்சம் மதிப்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “கோவை மாநகராட்சி வரலாற்றில் முதன் முறையாக 63 நகர் நல மையங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. கோவை மாவட்டம் வளர்ச்சி அடைய முதல்வர் இந்த சிறப்புத் திட்டத்தை வழங்கியுள்ளார். இன்று ஒரு நாளில் மட்டும் […]

Categories
அரசியல்

‘மின்தடை….. சொகுசு பங்களா”….. ட்விட்டரில் மல்லுக்கட்டும் சீமான், செந்தில்பாலாஜி….!!!!

திமுகவின் ஓராண்டு சாதனை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலாக விமர்சித்த நிலையில் அவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்து வருகிறார். கடந்த 7ஆம் தேதி அதிமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் பலரும் முக ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் எதிர்க்கட்சிகள் திமுக அரசின் இந்த ஓர் ஆண்டு ஆட்சியை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சமீபத்திய பிரச்சனையான […]

Categories
மாநில செய்திகள்

இனி மின்தடை இருக்காது….. அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்…..!!!!

தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “நாளொன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், அதுவும் குறைந்ததே  மின்தடைக்கு காரணம். தமிழகத்திற்கு வரவேண்டிய 2000 மெகாவாட் உற்பத்தியில் தடை ஏற்பட்டுள்ளது.  அதில் தமிழ்நாடும் ஒன்று.  மின்னகத்திற்கு வரும் புகார்களில் 99% சரி செய்யப்படுகிறது. மின் தேவையை நாமே உற்பத்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘மின்வெட்டு இல்லை, இனியும் இருக்காது’…. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி….!!!!

தமிழகத்தில் இன்று சட்டப்பேரவையில் கோடை காலத்தில் தேவைப்படும் மின்சாரம் குறித்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்ததாவது: “கோடை காலத்தில் தேவைப்படும் மின் தேவையை கருத்தில் கொண்டு அனல் மின் நிலையங்களில் பற்றாக்குறையைப் போக்குவதற்காக 4.80 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அந்த நிலக்கரி வந்துவிடும். தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மின் பாதிப்பு ஏற்படுதா….? உடனே இத பண்ணுங்க…. அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!

மின் பாதிப்பு ஏற்பட்டால் உடனே இதை செய்ய வேண்டும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். மேலும் இலவச மின் இணைப்புக்காக காத்திருந்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் ஒரு லட்சமாவது விவசாயிக்கு ஆணையினை முதலமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

24 மணி நேரமும் வேலை செய்யணும்…. அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு…!!!!

தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, பராமரிப்பு பணியின் போது மட்டும்தான் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. சமூகவலைதளங்களில் மின் பாதிப்பு குறித்து மின்சார வாரியத்தை டேக் செய்பவர்கள் தங்களுடைய இணைப்பு எண்ணையும் சேர்த்து பதிவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நிலக்கரி கொள்முதல் செய்ய ஓரிரு நாட்களில் டெண்டர் புள்ளி தொடங்கப்படும். கோடைகாலத்தில் […]

Categories
அரசியல்

மத்திய அரசிடம் இருந்து போதிய நிலக்கரி கிடைக்கவில்லை….  அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு….!!!!

மத்திய அரசிடம் இருந்து ஒரு நாளைக்கு 48 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே கிடைக்கின்றது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் மின் உற்பத்திக்கு 76 டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில் மத்திய அரசு ஒரு நாளைக்கு 40 ஆயிரம் முதல் 50 டன் நிலக்கரி மட்டுமே வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் தமிழகத்துக்கு தேவையான 17 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் […]

Categories
அரசியல்

செந்தில் பாலாஜி போட்ட ஆர்டர்….!! நடுநடுங்கிப் போன அதிகாரிகள்…!!

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் மின்வாரிய துறையுடன் தொடர்ந்து மேற்கொண்டுவரும் ஆய்வால் மின் வாரியத்துக்கு ரூபாய் 2,200 கோடி வரை சேமிப்பு உருவாகியுள்ளது. இதுவரை 98 ஆயிரத்து 157 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. 8,905 புதிய மின் மாற்றிகள் அமைக்கும் பணி ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் டன் நிலக்கரி […]

Categories
மாநில செய்திகள்

நாளை வன்முறை வெடிக்க வாய்ப்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்…19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 22) நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் […]

Categories
அரசியல்

“இரவு 2 மணிக்கு போன் போட்ட செந்தில் பாலாஜி…!!” பதறிப்போன தொண்டர்கள்…!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தை பொருத்தவரையில் திமுக சார்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி பம்பரமாய் சுழன்று தேர்தல் பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது சொந்த தொகுதியான கரூரை காட்டிலும் செந்தில்பாலாஜி கோவை தொகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம். கோவையைப் பொருத்தவரை அதிமுக மற்றும் பாஜகவிற்கு பலம்வாய்ந்த தொகுதி என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இன்னிலையில் அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.2000,00,00,000க்கு திட்டம்…! எங்கள் ஓட்டு திமுகவுக்கே… கரூர் மக்களின் முடிவால்… குஷியான அமைச்சர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தினுடைய தலைவர்,  தமிழகத்தினுடைய முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் நல்லாசியுடன்,  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவருடைய ஆதரவுடன்,  கரூர் மாநகராட்சி பகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் தொடங்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 47 வது வார்டு பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடுகின்ற அண்ணன் திரு பழனிச்சாமி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்கின்ற நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது. 11-வார்டு களில் […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக்கில் குவாட்டருக்கு கிளாஸ் வாட்டர் பாட்டில் ஆ..?? அமைச்சர் ஆச்சர்யம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கொரோனா இரண்டாம் அலை இருந்த போது, நிறைய இடங்களில் பார்த்திருப்பீர்கள்…. கர்நாடகாவில் ஒருநாள்கூட கடைகள் மதுக்கடை மூடப்படவில்லை, பாண்டிச்சேரியில் அதே மாதிரி மூடப்படவில்லை. தமிழகத்தில் டாஸ்மார்க் மதுக்கடைகளை மூடுகின்ற போது கர்நாடகா பாண்டிச்சேரி போன்ற பகுதியில் இருந்து சட்டவிரோதமாக சில தவறுகள் நடைபெறுகின்றன. அதற்காக நான் நியாயப்படுத்தவில்லை. மருத்துவ வல்லுநர்களிடம் அரசின் சார்பில் முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, அவர்களுக்கு ஆலோசனை கூட்டங்களை நடத்தி அதன் அடிப்படையில் […]

Categories
அரசியல்

பழிவாங்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை!…. “நாங்க சொன்னத தா செஞ்சுட்டு இருக்கோம்”…. பதிலடி கொடுத்த அமைச்சர்….!!!

பழிவாங்கும் எண்ணத்தில் செய்யவில்லை திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி கடந்த ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜனை தயாரிக்கும் பிளான்ட் நிறுவப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, “இஎஸ்ஐ மருத்துவமனையில் கடந்த 72 மணி நேரத்தில் 200 கொரோனா நோயாளிகளுக்கான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி 24 மணி நேரத்தில் மின் இணைப்பு…. அமைச்சர் சொன்ன சூப்பர் அறிவிப்பு….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கப்ளாங்கரை பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக ஆழியார் ஆற்றினை நீர் ஆதாரமாக கொண்டு ரூபாய் 69 லட்சம் செலவில் 212 கிராமங்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கும் விதமாக செயல்படுத்தப்பட்ட குடிநீர் திட்டத்தை முதல்வர் முக.ஸ்டாலின் நேற்று காணொளி மூலமாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இதனை நெகமம் அடுத்துள்ள கப்லங்கரை கிராமத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் போன்றோர் நேரில் […]

Categories
அரசியல்

செஞ்ச தப்புக்கு தண்டனை உண்டு…. “யாரும் தப்பிக்க முடியாது”…. கராறா பேசிய செந்தில் பாலாஜி….!!!!

கோயமுத்தூரில் குப்பை அள்ளும் வாகனங்கள் மற்றும் குப்பைத்தொட்டி வாங்கியதில் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். கோவை மாநகராட்சியில் புதிதாக தார் சாலை அமைக்கும் திட்டத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி துவங்கி வைத்தார். இதன் மொத்த மதிப்பீடு 3.18 லட்சம் ஆகும். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, கோவை மாநகராட்சியில் சாலை மேம்பாட்டு திட்டத்திற்காக 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். மேலும் கடந்த ஆட்சியில் பாதாள […]

Categories
மாநில செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி…. முதல்வர் ஸ்டாலினுக்கு எழுந்த புதிய சிக்கல்….!!!!

முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் மதுவிலக்கு துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்து வருகிறார். இந்நிலையில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு தமிழ்நாடு பார் உரிமையாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் அரசின் விதிகளை பின்பற்றி டாஸ்மாக் பார்களில் டெண்டர் நடப்பதில்லை என குற்றம்சாட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார் உரிமையாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் […]

Categories
அரசியல்

பழிக்கு பழியா…..? ஓபிஎஸ்-ஐ வெளுத்து வாங்கும் செந்தில் பாலாஜி….!!

ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் துணை முதல்வராக இருந்த சமயத்தில் சட்டசபையில் கிண்டல் செய்தது, செந்தில் பாலாஜியின் மனதில் வடுவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தில் கோவை சாரமேடு பகுதியில் 25.50 லட்சம் ரூபாய் செலவில் தார்சாலை அமைக்க கூடிய பணி அமைச்சர் செந்தில்பாலாஜியால்  தொடங்கி வைக்கப்பட்டது. அதன்பின்பு அவர் பேசியதாவது, கோவை மாநகராட்சியில் பல வருடங்களாக புதுப்பிப்பு செய்யப்படாமல் இருக்கும் சாலைகளை கணக்கீடு செய்து அவற்றை மக்களுக்கு ஏற்ற வகையில் புது தார் சாலைகளாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பழிவாங்க நேரம் வந்துவிட்டது!”…. ஓபிஎஸ்ஸை மறைமுகமாக எச்சரிக்கும் அமைச்சர்….!!!!

திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டசபையில் பேசும் போது நான் தலைவர் பதவியை யாரிடமும் கும்பிடு போட்டு வாங்கவில்லை. அதேபோல் குழந்தை போல் தவழ்ந்து சென்றும் வாங்கவில்லை என்று கூறி கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய ஓபிஎஸ் முதலில் காலில் உள்ள ஸ்கேட்டின் சக்கரத்தை செந்தில் பாலாஜியை கழற்றி விட்டு உட்கார சொல்லுங்கள். அவர் குனிந்து குனிந்து பதவியை வாங்கிய படங்கள் அனைத்தும் என்னிடம் இருக்கிறது என்று கூறி அவரை ஆஃப் செய்தார். அதை […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு….. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்…!!!!

மீட்டர் பொறுத்தப்பட்டாலும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தொடரும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழக அரசு விவசாயிகளுடைய நலனில் தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. தமிழக அரசு கடந்த 20 வருடங்களாக மின்னிணைப்புக்காக காத்திருந்த 4.52 லட்சம் விவசாயிகளுக்கு ஒரே வருடத்தில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்க உத்தரவிட்டது. தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்த பட்டாலும் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : “இளைஞர்களை வழிநடத்தும் நீங்கள், தமிழ்நாட்டை வழிநடத்தணும்”…. அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!

இளைஞரை வழிநடத்தும் உதயநிதி தமிழ் நாட்டை வழிநடத்த வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். திமுக செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி திமுக ஆட்சி அமைத்தபோது அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவர் எம்எல்ஏ-வாக தொடர்கிறார். இதனிடையே உதய நிதி அமைச்சராக வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் கோவை மாவட்டம் காளடியில் […]

Categories
மாநில செய்திகள்

தினமும் 10,000 டன் நிலக்கரி தேவை…. அமைச்சர் வைத்த முக்கிய கோரிக்கை….!!!

தமிழகத்திற்கு தினமும் 10,000 டன் நிலக்கரியை ஒதுக்க வேண்டும் என்று டெல்லி மின்சாரத்துறை மந்திரியை சந்தித்து செந்தில்பாலாஜி கோரிக்கை வைத்துள்ளார். டெல்லியில் மத்திய மின்சார துறை மந்திரி ஆர்கே சிங்குடன் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின்போது எரிசக்தி துறை சம்பந்தமான 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். மேலும் மின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் முக ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் மீது […]

Categories
மாநில செய்திகள்

இனி யாரும் தப்ப முடியாது…. 100 கேமரா மாட்டியாச்சி…. கரூரில் அமைச்சர் அசத்தல்…!!!!

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளது.  இந்த நிலையில் சென்னை, மும்பை உள்ளிட்ட பெரிய நகரங்களில் குற்றங்களைத் தடுப்பதற்கும் குற்றவாளிகளை எளிதில் கண்டறிவதற்கும் காவல் துறையினர் கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். மேலும் நாட்டின் பல நகரங்களிலும் குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் குற்றங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க உப்பு போட்டு சாப்பிட்டா…. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க…. செந்தில் பாலாஜி ஆவேசம்…!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகிய இருவருக்கும் வார்த்தைப்போர் மூண்டு வருகிறது. இந்த நிலையில் தன்னுடைய இருப்பை காட்டுவதற்காக அண்ணாமலை குற்றச்சாட்டுகளை அடுக்குவதாகவும், அதற்கு பதிலளிக்க விரும்பவில்லை எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், எல்லாவற்றிற்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேற்று இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். பெரியார் விளக்கத்தை சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். உண்மையாகவே நீங்க நல்ல மனிதராக இருந்தால், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இவரு வீட்டில் ரெய்டு நடத்துங்க…. முக்கிய ஆவணங்கள் சிக்கும்…. அண்ணாமலை பொளேர்…!!!

மின்துறையில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எங்கு வேண்டுமானாலும் வரத் தயாராக இருக்கின்றேன். கூடுதலாக 24 மணி நேரத்திற்குள் அண்ணாமலைக்கு ஆதாரங்களை வெளியிட நேரம் கொடுக்கப்பட்டுள்ளது, தவறினால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் தனது இருப்பைக் காட்ட இதுபோன்ற செய்திகளை வெளியிடுகிறார். மேலும் ஏதேனும் ஆதாரம் இருந்தால், அவர் தொடரும் வழக்கை எதிர்கொள்ளத் தயாராக உள்ளேன் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். இந்த நிலையில் […]

Categories
அரசியல்

அண்ணாமலைக்கு கெடு விதித்த அமைச்சர்…. பாஜக-திமுக யுத்தம்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி 24 மணி நேரம் கால அவகாசம் கொடுத்துவிட்டு இதற்குள் ஆதாரங்களை வெளியிடவில்லை என்றால் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து அண்ணாமலை சில ஆதாரங்களை வெளியிட்டிருந்தார். இதன்பின்னரும் அண்ணாமலையை மன்னிப்பு கோர வேண்டும் என்று மீண்டும் கெடு விதித்து அதிர வைத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அண்ணாமலை மின் வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது என்று கூறியுள்ளார். இதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் இனிமேல் இதுபோன்று நடக்காது…. செந்தில் பாலாஜி உறுதி…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த ஒரு சில மாதங்களில் மின்வெட்டு பிரச்சினை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்தது. இதற்கு  கடந்த அதிமுக ஆட்சியில் பராமரிப்பு பணிகளை சரியாக மேற்கொள்ளாததால் மின்வெட்டு தொடர்ந்து நடைபெறுகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். இதனையடுத்து தமிழகம் முழுவதுமாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று நடைபெற்றது. இருப்பினும் ஒரு சில இடங்களில் மின் வயர் அறுந்து விழுந்து உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே விவசாய நிலத்தில் மின்சார […]

Categories
அரசியல்

அப்போ தனியாரிடம் மின்சாரம் வாங்க…. அனல் மின் நிலையத்தை பராமரிக்கல…. செந்தில் பாலாஜி குற்றசாட்டு…!!!

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அனல் மின் நிலையங்கள் மூலமாக கடந்த அதிமுக ஆட்சியில் 58% மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்திடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதற்காகவே அனல் மின் நிலையங்கள் சரிவர பராமரிக்கப்படாமல் இருந்தது. அனல் மின் நிலையங்கள் மூலமாக 4,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் இருந்தும் கடந்த ஆட்சியில் 1800 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது மின் உற்பத்தி 3500 மெகாவாட் ஆக உயர்த்துவதற்கான […]

Categories
மாநில செய்திகள்

ஆமா…! அவரு சொன்னது உண்மை தான்…. மீண்டும் மின்சாரத்துறைக்கு சவால் விடும் அணில்…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அணில் மின்தடை மிகவும் பிரபலமானது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்த பின்னர் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் நடக்கவில்லை. இப்போது அந்த பணியானது நடைபெற்று வருகிறது. அதனால் ஒரு சில பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் மின்கம்பிகளில் அணில்கள் ஓடுவதால் ஒன்றோடு ஒன்று இணைப்பு […]

Categories

Tech |