Categories
உலக செய்திகள்

இந்தியா-செனகல் நாடுகளுக்கிடையே அதிகரித்த வர்த்தகம்…. வெங்கையா நாயுடு கருத்து…!!!

இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு கொரோனா காலகட்டத்திலும் இந்தியா மற்றும் செனகல் நாடுகளுக்கிடையே 1.65 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வர்த்தகம் நடந்திருப்பதாக கூறியிருக்கிறார். இந்தியா மற்றும் செனகல் நாடுகளுக்கு இடையே தூதரக உறவு துவங்கப்பட்டு 60 வருடங்கள் முடிவடைந்திருக்கிறது. இந்நிலையில் இந்திய துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு செனகல் நாட்டிற்கு சென்று இரு நாடுகளுக்கிடையேயான வணிக விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது, கொரோனா காலகட்டத்திலும் இந்தியா மற்றும் செனகல் நாட்டிற்கு இடையேயான […]

Categories
உலக செய்திகள்

செனகல் நாட்டிற்கு சென்ற வெங்கையா நாயுடு…. அதிபர் மேக்கி சாலுவுடன் சந்திப்பு…!!!

இந்திய நாட்டின் துணை அதிபரான வெங்கையா நாயுடு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் செனகல் நாட்டின் அதிபரை சந்தித்திருக்கிறார். செனகல், காபோன் மற்றும் கட்டார் போன்ற நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய நாட்டின் துணை அதிபரான வெங்கையா நாயுடு செனகல்  நாட்டில் இருக்கும் டக்கர் நகருக்குச் சென்றுள்ளார். அங்கு அவரை உற்சாகமாக வரவேற்றனர். அதன்பின்பு நாட்டின் அதிபரான மேக்கி சாலுவை சந்தித்தார். இருவரும், சுகாதாரம், ரயில்வே, எரிசக்தி, பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் விவசாயம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் பறிபோன வேலை.. தன் முகபாவனையால் கோடீஸ்வரரான இளைஞர்.. அப்படி என்ன செய்தார்..?

கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், பணி இழந்த இளைஞர் தற்போது கோடீஸ்வரராக மாறியிருக்கிறார். செனகல் நாட்டின் குடிமகனான, Khaby Lame என்ற 21 வயது இளைஞர், தான் சிறுவயதாக இருந்தபோதே, இத்தாலியில் குடியேறிவிட்டார். எனவே, அங்குள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கொரோனாவினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்  அவரின் பணி பறிபோனது. எனவே, வறுமையில் தவித்து வந்த அவர், பொழுதுபோக்கிற்காக Tiktok-ல் வீடியோ பதிவிட தொடங்கியுள்ளார். தற்போது, டிக்-டாக்கிலேயே, இரண்டாம் அதிகம் பின்பற்றப்படும் நபராக மாறி விட்டார். முதலில், […]

Categories

Tech |