Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால் நடிக்கும் ”லத்தி”…. படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியீடு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”லத்தி”. இந்த படத்தில் கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ராணா நந்தா தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. U/A சான்றிதழ் பெற்ற நடிகை சமந்தாவின் “யசோதா”….. ஆவலில் ரசிகர்கள்….!!!!

யசோதா படத்திற்கு யு /ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. சமந்தா தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்களை வைத்துள்ளார். இதனையடுத்து ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”யசோதா”. தெலுங்கில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் உருவாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“லவ் டுடே” படத்தில்…. 21 இடங்களில் செக் வைத்த சென்சார் அதிகாரிகள்…. வெளியான தகவல்…!!!!

லவ் டுடே திரைப்படத்தில் 21 இடங்களில் சென்சார் அதிகாரிகள் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்களாம். தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகன் நடிக்கும் இந்தப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வலிமை” படத்தின் சென்சார் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்……. என்னன்னு பாருங்க…..!!!

‘வலிமை’ படத்தின் அசத்தலான சென்சார் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.   சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விசில் தீம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர்…. D BLOCK பட சென்சார்…. முக்கிய தகவல் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகர்களில் ஒருவரான தனக்கே உரியபாணியில் விதவிதமாக ஆக்க்ஷன் திரில்லர், க்ரைம் த்ரில்லர், ஹாரர் திரில்லர் மற்றும் சைக்காலஜிக்கல் திரில்லர் என்று தொடர்ந்து வித்தியாசமான கதைக்கலங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகர் அருள்நிதி. இந்தநிலையில் இவர் நடிப்பில் அடுத்தடுத்து த்ரில்லர் திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், தேஜாவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அருள்நிதி அடுத்ததாக இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் நடித்துள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக யு சான்றிதழை தவறவிட்ட சிவகார்த்திகேயன்…. வெளியான சென்சார் தகவல்…!!!

முதல் முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் யு சான்றிதழை தவறிவிட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’.நெல்சன் திலீப் குமார் இயக்கிய இப்படத்தை கேகேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்கே புரெடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. டாக்டர் திரைப்படத்தை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகையால் டாக்டர் திரைப்படத்தை திட்டமிட்டபடி […]

Categories

Tech |