Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா…?” வெளியான அதிகாரப்பூர்வ சென்சார் சான்றிதழ்….!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திருச்சிற்றம்பலம்”…. சென்சார் சான்றிதழ் வெளியீடு….!!!!!

தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியிடப்பட்டிருக்கிறது. யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற திருச்சிற்றம்பலம் எனும் படத்தில் தனுஷ் நடித்திருக்கின்றார். இந்த படத்தில் நித்யா மேனன்,பிரியா பவானி சங்கர், ராஷி  கண்ணா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்றுக் […]

Categories
சினிமா

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு இந்த சான்றிதழ்….! சான்றுக்கான காரணம் என்ன தெரியுமா?….!!!!…!!

நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “எதற்கும் துணிந்தவன்” படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க இந்த படத்திற்கு இமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் சூர்யாவோடு சத்யராஜ், சூரி ,வினய் போன்ற நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக […]

Categories

Tech |