ஒடிசா மாநிலமான புவனேஸ்வரில் மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் “சென்சார் பூங்கா” திறக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டு உள்ள இந்த சென்சார் பூங்காவில் அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளும் மகிழ்ச்சியாக பொழுது போக்குவதற்கான வசதிகள் இருப்பதாக புவனேஸ்வர் மேயர் சுலோச்சனா தாஸ் தெரிவித்து உள்ளார். மொத்தம் 37 ஏக்கர் பரப்பளவு உடைய இந்த பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட பாதைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சிக்கூடம் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Tag: சென்சார் பூங்கா
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |