இந்திய பங்குச்சந்தைகளில் வாரத்தில் இரண்டாம் நாளான இன்று, காலை வர்த்தகம் தொடங்கும்போதே உச்சத்தை தொட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 326 புள்ளிகள் அதிகரித்து 62,092 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 93 புள்ளிகள் அதிகரித்து 18,570 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், உளவுத் துறை பங்குகளை முதலீட்டாளர்கள் போட்டி போட்டு வாங்கி அதன் காரணமாக சந்தை புதிய உச்சத்தில் நிலை […]
Tag: சென்செக்ஸ்
தேசிய பங்குச் சந்தைகள் மற்றும் இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பஜாஜ், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள் உயர்வை சந்தித்துள்ளது. இதில் வர்த்தக நாள் முடிவில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 326.50(2.19 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 15,245.60 என்ற புள்ளியில் நிறைவு செய்ததுள்ளது. இதையடுத்து இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1147.76 (2.28 விழுக்காடு)புள்ளிகள் […]
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 46 ஆயிரத்து 599 புள்ளிகளைத் தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலை உயர்வுடன் தொடங்கியன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 336 புள்ளிகள் உயர்ந்து 46 ஆயிரத்து 599 புள்ளிகளிலும், தேசிய பங்கு சந்தை நிப்டி 98 புள்ளிகள் அதிகரித்து 13 ஆயிரத்து 666 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆகின. ஒன்ஜிசி, டாடா ஸ்டீல், மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்ளிட்ட நிர்வணங்களின் பங்கு விலை […]
ஜூன் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஒரு வாரம் முழுவதுமே இந்திப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்தன. கடந்த வாரத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 34 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. வர்த்தகத்தின் இறுதி நாளான ஜூன் 5ம் தேதி, 34287 புள்ளிகளில் நிறைவடைந்தது. அன்று மட்டும் 306 புள்ளிகள் வரை மும்பை பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருந்தது. இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றதுடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை […]
வார இறுதி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்துள்ளன. ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட சந்தை குறியீட்டு எண்கள் காலையில் உயர்ந்திருந்தன. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகள் சரிந்து 30,673 ஆனது. தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிப்ஃடி 67 புள்ளிகள் குறைந்து 9,039 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது. கொரோனா தாக்கத்தால் சர்வதேச நாடுகள் அனைத்தும் கடுமையான பொருளதார பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில் பங்குசந்தை தொடர்ந்து வீழ்ச்சி […]