தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 19ஆம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பலத்த மழை பெய்தது அதன் பின் இரவு முழுவதும் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. மேலும் இடையிடையே பலத்த மழை பெய்தது. இதனை அடுத்து பகல் முழுவதும் மழை பெய்யாமல் இருந்த சூழலில் நேற்று மாலை 4:30 மணியளவில் மீண்டும் பெயர் […]
Tag: சென்டிமீட்டர்
நடிகை மஞ்சு வாரியார் தமிழில் பாடகராக அறிமுகமாகிறார். பிரபல மலையாள நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியார். பழமொழிகளில் ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் சந்தோஷ் சிவன். இவர் அடிக்கடி இயக்குனர் அவதாரம் எடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”சென்டிமீட்டர்”. இந்த படத்தில் நடிகை மஞ்சுவாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ரோபோவாக யோகிபாபு இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். […]
மஞ்சு வாரியரின் நடிப்பில் உருவாகியுள்ள சென்டிமீட்டர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வருகின்றார் சந்தோஷ் சிவன். இவர் தற்பொழுது சென்டிமீட்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் மலையாள நடிகையான மஞ்சுவாரியர், யோகிபாபு, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் மற்றும் சந்தோஷ் சிவன் இணைந்து தயாரிக்கின்றனர். படப்பிடிப்பானது சென்ற வருடம் தொடங்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்து தயாரிப்பு […]
ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் “சென்டிமீட்டர்” ஆகும். இந்த படத்தில் “அசுரன்” திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சுவாரியர் கதையின் நாயகியாக நடிக்கிறார். மேலும் அவருடன் நெடுமுடிவேணு, யோகிபாபு, காளிதாஸ் ஜெயராம், கோகுல் ஆனந்த் ஆகிய பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய், ராம் சுரேந்தர், கோபி சுந்தர் என 3 இசை அமைப்பாளர்கள் இசையமைத்திருக்கின்றனர். படத் தொகுப்பை லாரன்ஸ் கிஷோர் மேற்கொண்டு […]
சென்னையில் அதிகபட்சமாக ஆவடியில் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. சென்னையை பொருத்தவரை புறநகர் பகுதிகளான ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக ஆவடியில் மட்டும் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதைத்தவிர சோழவரம்-15 […]
புயலின் காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது என்பதை பார்ப்போம். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய அதிகனமழையும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் […]