Categories
மாநில செய்திகள்

சென்ட்ரலில் பொதுமக்கள் வசதிக்காக ஷாப்பிங்மால்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது “சென்ட்ரல் சதுக்கத்தில் ரூபாய்.400 கோடி செலவில் பல திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரமாண்ட 2 டவர் கட்டிடங்கள் அமைக்கும் பணிகளானது நடந்து வருகிறது. இவற்றில் 3 அடித்தளம், 1 தரை தளம், 15 மாடிகளுடன் டவர் கட்டிடம் அமைக்கப்படுகிறது. 600 கார்கள், 1,600 மோட்டார்சைக்கிள்கள் நிறுத்தும் அடிப்படையில் பூமிக்கு கீழே பிரமாண்ட வாகனநிறுத்தம் வசதி அமைக்கப்பட இருக்கிறது. இப்போது இப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் 7 […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: சென்னை ரயில் நிலையங்களில்….. நடைமேடை டிக்கெட்டின் விலை குறைப்பு….!!!

சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டின் விலை ரூபாய் 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதிலும் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் ரயில்வே நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்டது. கொரோனா காரணமாக நடைமேடைகளில் அதிகம் கூட்டம் கூடுவதை தவிர்க்க நடைமேடை டிக்கெட் 10 ரூபாயாக இருந்தது, அதன்பிறகு 50 ரூபாயாக உயர்த்தி வசூல் செய்யப்பட்டது. இந்நிலையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

20 அடி… திடீர் பள்ளம்… சென்னை சென்ட்ரல் அருகே வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!!

தொடர் மழை காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 20 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஒரு வாரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நிவர் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் எதிரில், ஏற்கனவே மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சப்வே […]

Categories
மாநில செய்திகள்

நிவர் புயல் – தமிழகம் முழுவதும் நாளை ரத்து… அதிரடி அறிவிப்பு..!!

நிவர் புயல் காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 27 ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் நிவர் புயல் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதற்கிடையில் 27 ரயில்களை நாளை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து காரைக்குடி, மதுரை, திருச்சி, குமரி, தஞ்சை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ரயில்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாடிகாட் முனீஸ்வரன் கோயில் வாகனங்களுக்கு பூஜை செய்த பக்தர்கள்…!!

சென்னை சென்ட்ரலில் உள்ள புகழ்பெற்ற பாடிகாட் முனீஸ்வரன் கோவிலில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆயுத பூஜை பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில் சென்னை சென்ட்ரலில் உள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை முதலே கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள் தங்களது புது வாகனங்களை கோவில் முன் நிறுத்தி பூஜையிட்டதுடன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பாதுகாப்பு நடவடிக்கையாக பக்தர்கள் முகக் கவசங்கள் அணிந்தும் பாதுகாப்பான இடைவெளி யோடும் பூஜையில் பங்கேற்றனர்.

Categories

Tech |