Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. சென்ட்ரல்-மங்களூர் ரயில் சேவை…. இனி ஆவடியிலும் நிற்கும்….!!!

விரைவு ரயில் சேவையை மத்திய மந்திரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில்வே நிலையத்திலிருந்து மங்களூருக்கு அதிவிரைவு ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து மாலை 4:20 மணிக்கு கிளம்பி மங்களூருக்கு மறுநாள் காலை 7:10 மணியளவில் சென்றடையும். இதேபோன்று மங்களூரில் இருந்து மாலை 4:55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:05 மணிக்கு சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயில் சேவை 6 மாதத்திற்கு ஆவடியில் நின்று செல்லும் என்று தற்போது […]

Categories

Tech |