Categories
மாநில செய்திகள்

குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து குரோம்பேட்டையில் பயிற்சிகளை முன்னெடுத்து வரும் ஆட்சி தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமி தற்போது சென்னை நந்தனத்தில் புதிய பயிற்சி வகுப்புகளை தொடங்க உள்ளது. குரூப் 4 தேர்வு வர்களுக்கு வழிகாட்டும் விதமாக இந்த ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவர் நடராஜ் வழிகாட்டுதலில் நடைபெறுகின்றது. இதில் பொது தமிழ் பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண்களை […]

Categories

Tech |