சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த 2 வீரர்களை மினி ஏலத்தில் எடுக்கும் என தான் நினைப்பதாக ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.. இந்தியாவில் 16 வது ஐ.பி.எல் தொடர் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த முறை 10 அணிகளுமே உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் விளையாடவுள்ளதால் மிகச் சிறப்பாக இந்த தொடர் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுமட்டுமில்லாமல் இந்த முறை ஐபிஎல் தொடர்களில் சில புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட […]
Tag: சென்னை அணி
ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி ஏலத்தில் கண்டிப்பாக எடுக்க வாய்ப்பிருக்கும் வீரர்கள் குறித்து பார்க்கலாம். இந்தியாவில் சென்ற 2018 முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் 16வது சீசன் வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து வருகின்ற டிசம்பர் 23-ஆம் தேதி மினி ஏலம் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் 45 வீரர்கள் ஏலம் விடப்பட இருக்கின்றனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணி கண்டிப்பாக […]
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய மும்பை அணி முதல் ஓவரில் சென்னை அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளது. முகேஷ் சவுத்ரி வீசிய 2-வது பந்தில் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் மிட்செல் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக்கினார். இதைத் தொடர்ந்து […]
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அதேபோல் மும்பை அணியும் 6 ஆட்டங்களில் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று இரவு மும்பையில் டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் […]
எந்த நெருக்கடியிலும் கருணாநிதியும், தோனியும் கூலாக இருப்பார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.. நடந்து முடிந்த 2021 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்ற நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிஎஸ்கே அணிக்கான பாராட்டு விழா, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன், கேப்டன் தோனி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உள்ளிட்டோர் […]
முதல் வீரராக தோனியை தக்க வைத்துக் கொள்வோம் என்று சென்னை அணியின் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற 14ஆவது ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை அணி 4-வது முறையாக கோப்பையை தட்டி தூக்கியது.. சிறப்பாக அணியை வழிநடத்தி கோப்பையை வென்று தந்த தல தோனிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.. ஐபிஎல்லில் 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று, 9 முறை இறுதி போட்டிக்கு […]
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது . 1ஆம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 10 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 -ல் தோல்வி , 8 வெற்றியுடன் 16 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.069 ஆக உள்ளது. 2ஆம் இடம் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி : […]
பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது . 1ஆம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 9 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 -ல் தோல்வி , 7 வெற்றியுடன் 14 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.185 ஆக உள்ளது. 2ஆம் இடம் – டெல்லி கேப்பிட்டல்ஸ் […]
வருகிற 24-ஆம் தேதி நடைபெறும் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அம்பத்தி ராயுடு பங்கேற்பார் என சென்னை அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார் . 14 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா தொற்று பாதிப்பால் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது .இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது இதில் நேற்று நடந்த 30வது லீக் ஆட்டத்தில் சென்னை […]
14 வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது .இதில் துபாயில் நடந்த முதல் போட்டியில் சென்னை -மும்பை அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில் டாஸ் வென்ற பிறகு சென்னை அணி கேப்டன் தோனி கூறியதாவது,” இந்த ஆடுகளம் ரன் குவிப்புக்கு ஏற்றதாக இருக்கும் என கருதுகிறேன் .இந்த சீசன் மிகவும் புதியதாக உள்ளது. 7 ஆட்டங்கள் நடந்த பிறகு ஒரு பிரேக். இப்போது […]
சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டி வான்கடேவில் நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவுசெய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க வீரர் கெயிக்வாட் 10 ரன்களில் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து ஐந்து ஓவரில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என 19 ரன்களை சேர்த்த டூப்ளசிஸ் அடுத்த ஓவரில் […]
பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரின் எட்டாவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு ஏழு மணிக்கு தொடங்கியது. இன்று போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தநிலையில் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு […]
புஜாராவை ரூ. 50 லட்சத்திற்கு சென்னை அணி தேர்வு செய்துள்ளது. இந்திய வீரர் புஜாராவை ரூ. 50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. தமிழக வீரர் ஷாருக் கானை ரூ. 5.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி. மற்றொரு தமிழக வீரர் எம். சித்தார்த்தை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது தில்லி அணி. சிஎஸ்கே முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 24 வயது ஆஸ்திரேலிய […]
ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டு முக்கிய ஆட்டங்களில் பஞ்சாப் அணி, கொல்கத்தாவையும் சென்னை அணி பெங்களூருவையும் எதிர்கொள்ள உள்ளனர். ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் இன்று மாலை 3.30 மணி அளவில் நடைபெறும் 24-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தாவை எதிர்கொள்கின்றனர். புள்ளிகள் பட்டியலில் கடைசியாக உள்ள பஞ்சாப் அணி. இப்போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என என்ற கட்டாயத்தில் களமிறங்குகிறது. அதேபோல் துபாயில் இரவு 7.30 மணி அளவில் நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் […]