Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை-அந்தமான் விமான சேவை 3 நாட்களுக்கு ரத்து…. ஏமாற்றத்தில் பயணிகள்…. வெளியான அறிவிப்பு….!!!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து 5 முதல் 7 விமானங்கள் வரை தினமும் அந்தமானுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுலா தளமான அந்தமானுக்கு ஏராளமான பயணிகள் சென்று வந்தனர். இதனால் தினமும் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படும். ஆனால் அந்தமானில் பகல் 3 மணியில் இருந்து தரைக்காற்று வீச தொடங்கிவிடும். இதனால் விமானங்கள் தரையில் இறங்கவும் புறப்படவும் முடியாது. எனவே அந்தமானில் பகலிலிருந்து பிற்பகல் வரை மட்டுமே விமான சேவைகள் செயல்படும். இரவு நேரங்களில் […]

Categories

Tech |