Categories
மாநில செய்திகள்

#BREAKING : சொத்துவரியை உயர்த்தியது செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம்..!!

சொத்துவரி உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, மாநகராட்சி தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சொத்துவரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளின் தீர்மானங்களும் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர்களுக்கு 2023 ஏப்ரல் முதல் சொத்துவரி உயர்வை அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

10ஆம் தேதிக்குள் ரூ 5 லட்சம் கொடுக்கனும்.! நிதி இழப்பிற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு…. கெடு விதித்த ஐகோர்ட்.!!

கடமை செய்ய தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பிற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவாரூர் அரசு மருத்துத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்தபோது பார்வை பறிபோனதாக இழப்பீடு தரக்கோரி வழக்கு தொடரப்பட்டது. மருத்துவர்கள் அலட்சியம் காரணமாகவே பார்வை பறிபோனதாக கூறி திருவாரூர் கோர்ட்டில் விஜயகுமாரி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அறுவை சிகிச்சையில் கண்களை இழந்த விஜயகுமாரிக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று 2015ல் திருவாரூர் […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு: தமிழக அரசுக்கு உத்தரவு …!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை உள்ளரங்கில் நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி  காந்தி ஜெயந்தி அன்று 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தரப்பில் காவல்துறையில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் சில மனுக்கள் முடிவு எடுக்கப்படாத நிலையிலும், 50 இடங்களில் அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

குப்பை லாரிகளை இயக்க நேரம் நிர்ணயிக்க முடியாது… மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்..!!

சென்னையில் குப்பை லாரிகளை இயக்க நேரம் நிர்ணயிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் இரவில் மட்டுமே குப்பை லாரிகளை இயக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தார். அதில், வெளிநாடுகளைப் போல சென்னையில் குப்பை லாரிகளை இரவில் இயக்க உத்தரவிட வேண்டும். பள்ளி, அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும். காலை, மாலை நேரங்களில் குப்பை லாரிகளை இயக்குவதால் மாணவர்கள், பொதுமக்கள், […]

Categories
மாநில செய்திகள்

கலப்பு திருமணம் செய்தோருக்கு அரசு பணியில் முன்னுரிமை…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு தேர்வாணையம் மூலமாக மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கௌதம் சித்தார்த்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் குரூப் 4 பணியிடங்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்று 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அதில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து எந்த ஒரு தகவலும் இடம் பெறவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

குப்பை லாரிகளுக்கு காலை, மாலையில் தடை விதிக்க வேண்டும் – ஐகோர்ட்டில் மனு.!!

குப்பை லாரிகளுக்கு காலை, மாலையில் தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டில்  மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் இரவில் மட்டுமே குப்பை லாரிகளை இயக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார். அதில், வெளிநாடுகளைப் போல சென்னையில் குப்பை லாரிகளை இரவில் இயக்க உத்தரவிட வேண்டும். பள்ளி, அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும். காலை, மாலை நேரங்களில் குப்பை லாரிகளை இயக்குவதால் மாணவர்கள், பொதுமக்கள், பணிக்கு செல்வோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

1983 – 2021 ஆம் ஆண்டு வரை….. “1635 ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது”…. விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு.!!

தமிழக முழுவதும் நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில் நடத்துனராக பணியாற்றிய அண்ணாதுரை என்பவர் 2018 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற நிலையில், இதுவரை தமக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், தமிழக முழுவதும் 1983 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு.!!

தமிழக முழுவதும் நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 1983 ஆம் ஆண்டு முதல் 2021 வரை நிலுவையில் உள்ள 1635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஊழல் வழக்குகளை நீண்ட காலத்திற்கு நிலுவையில் வைத்திருந்தால் ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. கால தாமதம் ஆனால் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் தப்பித்து […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: வழக்கறிஞர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட நீதிபதி..!!

தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை தொடர்பாக வழக்கு விசாரணையின் போது விசாரணையின் போது மனுதாரரான பெண்னிடம் வழக்கறிஞர் ஒருவர் முறை தவறி பண்பாடற்ற  முறையில் கேள்வியை எழுப்பி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் பெண்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்து இருக்கக்கூடிய நீதிபதி தர்மபுரி மாவட்டத்தின் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் எழுப்பிய பண்பற்ற கேள்விக்காக மனுதாரர்களிடம் மன்னிப்பு கேட்டு இருக்கின்றார். வழக்கினுடைய பின்னணி: பாகப்பிரிவினை வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

அரசு கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க…. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

அரசு கேபிள் டிவி நிறுவன கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவையில் கடந்த இரண்டு நாட்களாக தரை ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதி அடைந்தனர். இந்நிலையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மென்பொருள் சேவை கொடுத்து வந்த தனியார் திட்டமிட்டு தடை ஏற்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில் அரசு கேபிள் டிவி சேவையில் தனியார் நிறுவனம் திட்டமிட்டு தடை ஏற்படுத்தியதாக […]

Categories
மாநில செய்திகள்

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம்….. சரணடையுங்கள்…. 2 மருத்துவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்தது உயர் நீதிமன்றம்..!!

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 2 மருத்துவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்தது உயர்நீதிமன்றம்.. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனையான மாணவி பிரியாவுக்கு கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தவறான முறையில் சென்றதன் காரணமாக கடந்த 15 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தரம் ஆகிய இரண்டு மருத்துவர்கள் மீது காவல்துறையினர் பணியின்போது கவனக்குறைவாக செயல்பட்டு மரணம் விளைவித்தல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் பணிபுரியும் 254 பேராசிரியர்களின் நியமனம் செல்லாது – ஐகோர்ட் அதிரடி.!!

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் 254 பேராசிரியர்களின் நியமனம் செல்லாது என ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் நியமனங்களில் பெரும் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. முறைகேடாக நியமிக்கப்பட்டவர்களின் நியமனத்தை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்நிலையில் தற்போது வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் 2013 முதல் 2015 வரை நியமிக்கப்பட்ட 254 பேராசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார். தகுதியற்ற கல்லூரி […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் விளையாட்டு: உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

ஆன்லைனில் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.  அக்டோபர் மூன்றாம் தேதி பிறப்பித்த இந்த அவசர சட்டத்தை எதிர்த்து,  மும்பையை தலைமையிடமாக கொண்ட ஆல் இந்தியா கேம் பெடரசன் ஆப் என்று அமைப்புச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது. இந்த வழக்கு இன்றையதினம் பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இதேபோன்று தொடரப்பட்ட வழக்குகள்  நிலுவையில் இருக்கிறது. எனவே அதனுடன் சேர்த்து விசாரிப்பதாக வழக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: செந்தில் பாலாஜி வழக்கு: மீண்டும் விசாரணைக்கு உத்தரவு… கடும் அப்செட் DMK ..!!

செந்தில் பாலாஜி மீதான வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது செந்தில் பாலாஜி மீதான வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரமானது பிரிக்கப்பட்டுள்ளது செந்தி பாலாஜி மீதான வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்ற உத்தரமானது பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது குற்ற பிரிவு போலீசார் விசாரணை நடத்த சென்னை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது  போக்குவரத்துதுறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்குகள் உள்ள நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: வழக்கை வாபஸ் பெற்றார் கீ.வீரமணி …!!

தந்தை பெரியார் கட்டுரை நூலாக வெளிவந்த த.பொ.தி.க., எடுத்த நடவடிக்கைக்கு எதிராக வீரமணி வழக்கு தொடர்ந்து இருந்தார். பெரியாரின் பேச்சும் எழுத்தும் தங்களுக்கே சொந்தம் என கூறி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி வாபஸ் பெற்றிருக்கிறார். பெரியாரின் எழுத்துக்களை வெளியிட தங்களுக்கே காப்புரிமை உள்ளதாக தொடரப்பட்ட நிலையில்தற்போது வழக்கை திரும்ப பெற்றிருக்கிறார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: கோவை பந்த் – தடைகோரி மனு – அவசர வழக்காக ஐகோர்ட் விசாரணை…!!

கோவையில் பாஜக அறிவித்துள்ள பந்த்-துக்கு தடைவிதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் திங்கட்கிழமை 31ஆம் தேதி கோவை மாவட்டத்தில் முழு கடை அடைப்பிற்கு பாரதிய ஜனதா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த பந்திற்கு தடவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் சிலிண்டர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய வைரஸ் பரவ காரணம் என்ன ? ; நீதிமன்றம் கேள்வி ..!!

தமிழகத்தில் புதிது புதிதாக வைரஸ் பரவ காரணம் என்னவென்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்விகளை எழுப்பி இருக்கின்றது. வைரஸ் பரவல் குறித்து விவரங்களை தெரிவிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது

Categories
மாநில செய்திகள்

BREAKING : தீக்குளித்து இறந்தவர் ‘பழங்குடியினத்தவர்’ அல்ல….. தமிழக அரசு..!!

உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்தவர் பழங்குடி இனத்தவர் அல்ல என தமிழக அரசு தெரிவித்துள்ளது.. தனது மகனுக்கு பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அதனை வழங்காமல் தன்னை அலைக்கழித்ததாக குற்றஞ்சாட்டி கண்டனம் தெரிவித்து சென்னை உயர் மன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையம் அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் அண்மையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை தாமாக முன்வந்து  விசாரிக்க வேண்டும் என்று […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ஆசிரியர் கல்வித்தகுதி – ”சமரசம் கூடாது”; ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து …!!

கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்கும் போது கல்வி தகுதி விஷயத்தில் சமரசம் செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட உதவி பேராசிரியர்களில் எத்தனை பேர் போதிய தகுதி பெறவில்லை என்ற கேள்வியும் உயர்நீதிமன்றம் எழுப்பி இருக்கிறது. கல்லூரி கல்வி இயக்குனர் விசாரணை நடத்தி,  இது குறித்து அறிக்கை அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பச்சயப்பன் கல்லூரி வழக்கு – ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு …!!

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013 முதல் 2015 ஆம் ஆண்டுகளில் 254 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் தேர்வுகளில்   முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டனர். அறக்கட்டளையை நிர்வகித்த ஓய்வு பெற்ற நீதிபதி 152 உதவி பேராசிரியர்களுக்கும் இந்த விகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள். இது சம்பந்தமான வழக்கை  விசாரித்து வரக்கூடிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு மதிப்பெண்…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

நீட் தேர்வு விடைத்தாள் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றில் உள்ள மதிப்பெண்களில் தவறு உள்ளதாக மாணவி கிறிஷ்மா விக்டோரியா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அவரின் மனுவில் நீட் தேர்விற்கான விடைத்தாளின் படி 196 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் மதிப்பெண் பட்டியலில் 65 மதிப்பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது என கூறியிருந்தார். இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் விடைத்தாளை மாணவியிடம் காண்பிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

ஆ.எஸ்.எஸ் ஊர்வலம் அனுமதி மறுப்பு : கோர்ட்டுக்கு சென்ற தமிழக போலீஸ்..!!

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி காவல்துறை சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.  தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து பல இடங்களில் காவல்துறை உத்தரவு பிறப்பித்திருந்ததாக ஆர்எஸ்எஸ் தரப்பில் காலையில் முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டால் அந்த மனுக்கான நடைமுறை நாளைக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதி இளந்திரையன் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் காவல்துறை ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

RSS கலவரம் செஞ்சுடுவாங்க…. ஊர்வலத்துக்கு தடை போடணும்… டோட்டலா குளோஸ் ஆன திருமா பிளான் ..!!

ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என  உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வருகின்ற 2ஆம் தேதி 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கம் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில் இந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி விசிக தலைவர் தொல் திருமாவளவன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் RSS ஊர்வலம் தடை வழக்கு – சற்றுமுன் ஐகோர்ட் அதிரடி உத்தரவு ..!!

ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என திட்டவட்டமாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு தெரிவித்து இருக்கிறது. தமிழகம் முழுவதும் வருகின்ற 2ஆம் தேதி 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கம் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில் இந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி விசிக தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : வண்ணாரப்பேட்டை 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு….. 8 பேருக்கு ஆயுள்….. 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை…. கோர்ட் அதிரடி உத்தரவு..!!

சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழில் ஈடுபட வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் சிறுமியின் உறவினர்கள் 6 பெண்கள் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், காவல் ஆய்வாளர் புகழேந்தி, உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி மற்றும் பாஜக பிரமுகர் உட்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிப்பதாக சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றமானது அறிவித்துள்ளது..  21 பேர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு அவர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டதில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: ஆணவக்காரர்களின் கையில் கல்வி உள்ளது – ஐகோர்ட் கடும் அதிருப்தி …!!

நாட்டா தகுதி தேர்வு தேவையில்லை என்ற அறிவிப்பை மீறி பிஆர்க்  படிப்பில் மாணவி சேர அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் நான்கு வாரங்களில் மாணவிக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கல்வியின் கொள்கைகளில் முடிவு செய்யும் பொறுப்பற்ற அதிகாரிகளால் இளைஞர்கள் வாழ்க்கை பாதுகாப்பற்றதாக மாறுகிறது. கல்வி வணிகமயமானதுடன் தகுதி இல்லாதவர், அறிவுசார் ஆணவக்காரர்களின் கைகளில் விழுந்து விட்டது என நீதிபதி தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

“சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக”….. எம்.துரைசாமி நியமனம்….!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம் துரைசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டரி செப்டம்பர் 1ஆம் தேதி பணி ஓய்வு பெற்ற நிலையில் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம் துரைசாமி இருப்பார் என்று மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

அரசு துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட…… 4,500 பேரின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்…. உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

2006, 2007 ஆம் ஆண்டுகளில் அரசு துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 4,500 பேரில் பட்டியலை சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு கோரி வேளாண் துறை தட்டச்சர், சுருக்கெழுத்தர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஒவ்வொரு துறைக்கும் எத்தனை பேர் நியமிக்கப்பட்டனர்? எத்தனை பேருக்கு ஊதிய உயர்வு? சலுகை வழங்கப்பட்டது என்ற விவரத்தை தமிழக அரசு தர வேண்டும். மேலும் 2006, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷால் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

நடிகர் விஷால் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாய் கடனை செலுத்தாத வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கின் விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் நடிகர் விஷால் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

LGBT பிரிவினரை இப்படித்தான் அழைக்க வேண்டும்….. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

LGBT பிரிவினரை தமிழக அரசின் சொல்லகராதியில் பரிந்துரைக்கப்படும் சொற்களால் கண்ணியமாக குறிப்பிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசின் சொல்லதிகாரப்படி LGBT பிரிவினரை மூன்றாம் பாலினத்தவர்களை மருவிய மற்றும் மாறிய பாலினத்தவர், திருநங்கை மற்றும் திருநம்பி என இடத்திற்கு ஏற்ப அழைக்கவும். தான் பாலீர்ப்பு ஆண், பெண், இரு பாலீர்ப்புடைய நபர் மற்றும் பால் புதுமையர் என அழைக்குமாறும் குறிப்பிட்டுள்ளது. மேலும் தமிழக அரசு மூன்றாம் பாலினத்தவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் டெண்டர் வழக்கு…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் தற்போதைய பார் உரிமையாளர்களின் உரிமையை பாதுகாக்காமல் வெளியிடப்பட்டுள்ள டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், டெண்டரை ரத்து செய்து, உரிமத்தை நீடித்து தர உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. டாஸ்மாக் பார்கள் உரிமம் தொடர்பான டெண்டர் நடைமுறையை தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது . ஆனால் புதிதாக டெண்டர் வழங்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது.டாஸ்மாக் இடத்தை வழங்க நிர்ப்பந்திக்க கூடாது என உரிமைக்காரர்கள் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.இது […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் பார் டெண்டர் வழங்கக் கூடாது…. சென்னை உயர்நீதிமன்றம்..!!

டாஸ்மாக் மதுபான பார் உரிமத்திற்கான டெண்டர் வழங்கக் கூடாது என டாஸ்மாக் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உரிமம் பெற்று பார் நடத்துவோரின் இடத்தை வழங்க நிர்ப்பந்திக்க கூடாது என டாஸ்மாக் மதுபான பார் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், டாஸ்மாக் மதுபான பார் உரிமம் தொடர்பான டெண்டர் நடைமுறையை தொடரலாம்,  ஆனால் உரிமம் வழங்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் நிறுவனம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி பதிலளிக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி ADMKஒரே அணி தான்… மீண்டும் சசிகலா… ஈபிஎஸ்_உடன் பேச்சு… ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி ..!!

நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியதை அடுத்து அவர் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் வந்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கழகத்தினுடைய நிறுவன தலைவர், பொன்மன செம்மல், மக்கள் திலகம்,  புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,  காலமெல்லாம் ஏழை எளிய மக்கள் மீது அன்பும், வணக்கம்: பண்பும், பாசமும், பற்றும்,பரிவும் கொண்டு நல்லாட்சி நடத்திய   இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

சேகர் ரெட்டி மீதான வருமான வரித்துறை உத்தரவு ரத்து….. “கண்ணாமூச்சி ஆடிய வருமானவரித்துறை”…. ஐகோர்ட் கடும் கண்டனம்..!!

தொழிலபர் சேகர் ரெட்டி மீதான வருமானவரித்துறை உத்தரவு சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2014- 2018 காலகட்டத்தில் சேகர் ரெட்டியின் எஸ்.ஆர்.எஸ் மைனிங் நிறுவனம் ரூ 4,442 கோடி வருமானம் ஈட்டி உள்ளது என்று வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்திருந்தது.. அதற்காக 2,682 கோடி வரியாக செலுத்த வேண்டும் என்ற வருமானவரித்துறைதெரிவித்திருந்தது. இதையடுத்து வருமானவரித்துறை உத்தரவை எதிர்த்து சேகர் ரெட்டியின் எஸ் ஆர் எஸ் மைனிங் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் பதவி காலாவதியாகவில்லை ; எடப்பாடி தரப்பு வாதம் ..!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று ஓபிஎஸ் தரப்பு தங்கள் வாதங்களை வைத்திருந்த நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிபதி முன்பு வாதங்களை வைத்து வருகின்றது. அதில், அதிமுக பொதுக்குழு சட்டப்படியே கூட்டப்பட்டது;  பொதுக்குழுவின் உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது. பொதுக்குழு தொடர்பான அறிவிப்பு அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. 18 நாட்களுக்கு முன்பு ஜூன் 23ஆம் தேதியே பொதுக்குழு நோட்டீஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் மைதானங்கள் உள்ளன?…. தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி..!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தகுந்த கட்டமைப்பு வசதிகளுடன் உடற்கல்வி வழங்க உத்தரவிட வேண்டும் என வழக்கு ஒன்று தொடரப்பட்டது.. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளது.. இந்த வழக்கு விசாரணை போது, தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன? என்று அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு 27ஆம் தேதிக்கு […]

Categories
மாநில செய்திகள்

இன்று(ஜூன் 20) முதல் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்….. முக்கிய அறிவிப்பு….!!!!!

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் இன்று ஜூன் 20ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வழக்கறிஞர்கள், அதிகாரிகள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் . கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் . வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் வழக்காடிகள் தவிர மற்றவர்கள்உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என உயர் நீதிமன்ற தலைமை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. வருகின்ற ஜூன் 20 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்…. அதிரடி உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் வருகின்ற ஜூன் 20ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வழக்கறிஞர்கள், அதிகாரிகள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் . கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் .வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் வழக்காடிகள் தவிர மற்றவர்கள்உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் […]

Categories
மாநில செய்திகள்

“மயானத்திற்கு சாலை வசதி”….. தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு….!!!!!

ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்திற்கு சாலைவசதி அமைக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கண்மணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் வசிக்கும் ஜருகு மானியதஹள்ளி கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தங்கள் சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட தனி மயானத்திற்கு செல்வதற்கான பாதை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Justin: வடகலை பிரிவினரும் வேதபாராயணம் பாட அனுமதி… சென்னை உயர்நீதிமன்றம்…!!!!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் வடகலை பிரிவினரும் வேதபாராயணம் பாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .முதல் மூன்று வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவர்களுக்குப் பின்னர் வடகலை பிரிவினரும், சாதாரண பக்தர்களும் அமர அனுமதிக்க வேண்டும் என்றும்,நாலாயிர திவ்ய பிரபந்தம் தமிழ்மொழியில் உள்ளதாலும் தமிழர்கள் மட்டுமல்லாமல் கன்னடர்களும், தெலுங்கர்களும் இதை பாடுவதால் நாலாயிர திவ்ய பிரபந்தம், திராவிட பிரபந்தம், திராவிட வேதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

அரிசி கொள்முதலுக்கு தடை…. தமிழக அரசுக்கு கிரீன் சிக்னல் காட்டிய சென்னை உயர்நீதிமன்றம்….!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு வழங்க 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் இந்த அரிசி அதிக விலைக்கு வாங்கப்பட்டதாக கூறி ஜெய்சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனைவியில் அரிசி கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்து பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

“தேர்வு நடத்தாமல் மார்க் சீட் வழங்க முடியாது”…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!!!

கொரோனா காலக்கட்டத்தில் ஊரடங்கு காரணமாக 10ஆம் வகுப்பு தேர்வை ரத்துசெய்த தமிழ்நாடு அரசு, மதிப்பெண்கள் வழங்காமல் மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கும்படி 2021 ஜூலை 26 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த நிலையில் சென்னையிலுள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற நக்‌ஷத்திரா பிந்த் என்ற மாணவி, கேரளா பள்ளியில் 11 ஆம் வகுப்பு சேருவதற்கு மதிப்பெண் சான்று தேவைப்படுகிறது. இதனால் தனக்கு சான்றிதழ் வழங்கக் கோரியும், மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி சான்று வழங்குவதற்கு வகை […]

Categories
மாநில செய்திகள்

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பாரபட்சமா? தமிழக அரசு மறுப்பு….!!!!

கடந்த 2018ம் ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான, நியாயமான உதவித்தொகையை நிர்ணயித்து வழங்க கோரி நேத்ரோதயா என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில் கடந்த முறை அந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உதவித்தொகையை அதிகரித்து வழங்கும் விஷயத்தில் சமூக நலத்துறை செயலாளர் அக்கறையுடன் செயல்படவில்லை. மேலும் குறைவான உதவித்தொகை வழங்கி அவமானப்படுத்த வேண்டாம் என்ற கருத்தை தெரிவித்திருந்தனர்.ஆகவே இதுகுறித்து சமூக நலத்துறை […]

Categories
சினிமா

மாஜி மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…. டி. இமான் பரபரப்பு புகார்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இசையமைப்பாளர் டி இமான், மனைவி மோனிகா ரிச்சர்டுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ் திரையுலகின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான், தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களுக்கும் இசையமைத்து பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அஜித்தின் விஸ்வாசம் படத்திற்காக தேசிய விருது பெற்ற டி.இமான் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அவர் […]

Categories
மாநில செய்திகள்

விவாகரத்து வழக்கு…. 10 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த தம்பதி…. ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பு….!!!!

கடந்த 1997-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டு சென்னையை சேர்ந்த தம்பதியருக்கு 9 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. பின்னர் இருவரும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்துள்ளனர். இதையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த 2014-ல் விவாகரத்து கோரி கணவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, டி.ராஜா ஆகியோர் அமர்வில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

பைக் ரேஸில் ஈடுபட்டவர்களுக்கு…. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் வார்டுபாய்க்கு உதவியாக பணிபுரிய வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் ஸ்டான்லி மருத்துவமனை வார்டுபாய்க்கு உதவியாக பணியாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. பைக் ரேஸில் ஈடுபட்டு கைதான பிரவீன் ஸ்டான்லி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒருமாதம் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்திய அரசு தான் ராஜாங்க ரீதியாக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 கூடுதல் நீதிபதிகளுக்கு…. பதவி பிரமாணம்….!!!!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக மாலா மற்றும் சவுந்தர் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. கூடுதல் நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட இருவரது பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும். இரண்டு ஆண்டுகள் நீதிபதிகளாக பதவி வகித்த பிறகு இரண்டு பேரும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படுவர். சென்னை உயர்நீதிமன்ற பெண் நிதீபதிகளின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு… “விஷால் உடனடியாக பணம் செலுத்த வேண்டும்”… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

விஷால் லைகா நிறுவனத்திடம் வாங்கிய தொகைக்காக மூன்று வாரத்திற்குள் தொகையை டெபாசிட் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்நிலையில் விஷால் லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக ரூபாய் 15 கோடி வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விஷால், தயாரிப்பாளர் அன்புசெழியனிடம் ₹21.29 கோடி கடனாக பெற்றுள்ளார். -அந்தக் […]

Categories
மாநில செய்திகள்

அரசுத் துறையில் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு…. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தாய் உயிரிழந்ததால் நாகராஜன் என்பவருக்கு வேலைவாய்ப்பு கருணை அடிப்படையில் வழங்கப்பட்டது. 1986-ஆம் ஆண்டில் பூந்தமல்லி பொது சுகாதார நிறுவனத்தில் ஊழியராக நியமனம் செய்யப்பட்ட இவர், அதே துறையில் ஏற்கனவே இவருடைய சகோதரர் பணியாற்றி வருவதை மறைத்து விட்டதாக கூறி பொது சுகாதாரத்துறை 22 ஆண்டுகளுக்கு பின் அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நாகராஜன் வழக்கு தொடர்ந்தார். ஆனால் வழக்கு நிலுவையில் […]

Categories

Tech |