Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையுடன் திருமணத்தை உறுதி செய்த இயக்குனர் பாலாஜி மோகன்…. உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு மனு….!!!!

தமிழ் சினிமாவில் காதலின் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி மோகன். இந்தப் படத்திற்கு பிறகு வாயை மூடி பேசவும், மாரி, மாரி 2 போன்ற படங்களை இயக்கினார். இவர் அருணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரை விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் ஒரு பேட்டியில் பாலாஜி மோகன் நடிக்கும் தன்யா பாலகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீட் தேர்வு நிபந்தனைகள் – பதிலளிக்க உத்தரவு

நீட் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்ற கூறும் நிபந்தனைகளை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவப்படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகள் ஆபரணங்கள் அணியக்கூடாது, பர்ஸ் வைத்திருக்கக்கூடாது, கைக்கடிகாரம் அணியக்கூடாது, என்பது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஆண்டுதோறும் மாணவ மாணவிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு. அரவிந்ராஜ் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் நீட் தேர்வில் கலந்துகொள்ளும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை  விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது முடக்கம்  நீட்டிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்; தமிழகத்தில் வீடுகள், சிறு குறு நிறுவனங்களிடம் மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து  உத்தரவு  பிறப்பித்துள்ளது. மின் கட்டணம் செலுத்த 2 மாதம் அவகாசம் வழங்குவது பற்றி பரிசீலிக்க முடியுமா? என்பது குறித்து தமிழக அரசும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகமும் மே 18-க்குள் […]

Categories

Tech |