இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதனால் […]
Tag: சென்னை உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நடுவட்டம் என்ற கிராமத்தில் மலைப்பகுதி கட்டிடங்கள் சட்டவிதிகளை மீறி, மருத்துவர் கவிதா செண்பகம் என்பவர் கட்டும் ரிசார்ட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இதுபற்றி வனத் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் நடு வட்டத்தில் வனப்பகுதி நிலத்தை அளவீடு செய்து எல்லையை […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அனைத்து விதமான பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்நிலையில் பார்சல் உணவுக்கு சேவை வரி வசூலிக்கக்கூடாது என்று ஜிஎஸ்டி துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பல உணவகங்களில் உணவகங்களில் பார்சல் வழங்கும் உணவுகள் சேவை வரி […]
தெரு விலங்குகளுக்கு உணவளிக்கும் செயல்திட்டங்களை வகுப்பதற்காக குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் யாரும் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று எச்சரித்துள்ளது. இதனால் தெரு விலங்குகள் உணவின்றி பசியால் தவித்து […]
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னையை சேர்ந்த பாலாஜி ராம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்த […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மக்கள் […]
அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, நிகழ்வாண்டின் செமஸ்டர் தேர்வுகள் மட்டும் ஆன்லைன் […]
திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தேர்தலை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]
தமிழகம் முழுவதும் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களின் சொத்து, திறமை மற்றும் நேர்மையை ஆய்வு செய்ய அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் ஏற்பட்டு வருவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்துள்ளன. அதனால் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று அரசுக்கு வருவாய் இருப்பதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே ஊழலை […]
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் 15லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அரசு தரைப் பணிகளை மேற்கொண்டுவரும் ஒப்பந்தகாரர்களிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்களுக்கு வாரந்தோறும் ஊதியம் வழங்கவேண்டும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக கொண்டு செல்ல […]
சென்னை உயர் நீதிமன்றத்தில் (Madras High Court). Assistant Programmer பணிக்காக காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம் : சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) வேலை : Assistant Programmer மொத்த காலியிடங்கள் : 46 பணியிடம் : சென்னை கல்வித்தகுதி : M.E./M.Tech, B.E./B.Tech, M.Sc சம்பளம் : மாதம் ரூ.35900-113500/- வயது வரம்பு : 18 – 35 ஆண்டுகள் தேர்வு செய்யப்படும் முறை : Written Examination […]
போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்க இதுவே சரியான தருணம் என்று பாலியல் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் […]
சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) மொத்த காலியிடங்கள்: 4 வேலை செய்யும் இடம்: சென்னை வேலை: Research Fellow & Research Assistant கல்வித்தகுதி: Post Graduate in Law, Graduate in Law தேர்ச்சி வயது: 30 வயது வரை இருக்கும். மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும். […]
பொங்கல் பரிசுத்தொகையை குறிப்பிட்ட இந்த தேதிக்குள் வழங்குமாறு அரசு உத்தரவு அளித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா மற்றும் புயலால் பாதிக்கப்பட்டதால் பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.2500 வழங்குவதாக அறிவித்தார். மேலும்அரிசி ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்நிலையில் பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பபை ஜனவரி-4 ம் தேதி தொடங்கி 13-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சுற்றறிக்கை அனுப்பியது. மேலும் […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மீது தொடரப்பட்ட வழக்குகளில் 4 வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் மீது 12 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்கு மீது பல ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 12 அவதூறு வழக்குகளில் 4 வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, […]
கொரோனா பொதுமுடக்கம் முடக்கம் பிறப்பிக்கப்பட்டு கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இருந்தும் கல்விநிலையங்களில் ஆசிரியர்கள் சம்பளம், பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் கல்வி நிறுவனங்கள் முனைப்பு காட்டி வந்தன. இதற்க்கு தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில், இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் இந்த வழக்கின் அடிப்படையில் கல்வி கட்டணங்களை செலுத்த பெற்றோரை எந்த கல்வி நிறுவனமும் வற்புறுத்தக் கூடாது. கடந்த ஆண்டு கட்டணத்தைவிட இல்லாமல் 70% […]
சென்னை மெரினாவில் பொது மக்களை அனுமதிப்பது குறித்த டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மீன் அங்காடி நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நவம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பது தொடர்பாக டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவெடுத்து […]
பாஜகவின் வேல் யாத்திரை விவகாரத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்திருக்கிறது. கொரோனாவின் மூன்றாவது, நான்காவது அலை பரவ வாய்ப்பு இருக்கும் காரணத்தினால் வேலை யாத்திரைக்கு அதற்கு அனுமதி தரமுடியாது என்று தமிழக அரசு தனது பதிலில் தெரிவித்திருக்கிறது. வேல் யாத்திரைக்கு அனுமதி தரமுடியாது என்று பாஜகவிடம் தெரிவிக்கப்படும் என்று தமிழக அரசை தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. பாஜகவின் வேல் வேலை யாத்திரை தொடர்பாக அரசு பிறப்பிக்கும் உத்தரவுக்கு பின் வழக்கு தொடரலாம் என்றும் உயர் நீதிமன்றம் […]
கல்லூரி கல்வி இயக்குநர் நியமத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக கல்லூரி கல்வி இயக்குனராக பதவி வகித்த சாருமதி என்பவர், கடந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி பூரணச்சந்திரன் என்பவரை அந்த பதவிக்கு தமிழக அரசு நியமனம் செய்தது. அவர் நியமனத்தை இரத்து செய்யக் கோரி திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் […]
இறுதி பருவத் தேர்வு கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் யுஜிசி பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் ராம்குமார் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அவர்கள் தொடர்ந்த வழக்கில், அரியர் தேர்வு மாணவர்களையும் சேர்த்து அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் கல்வி தரம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு யுஜிசி […]
கட்டுமான நிறைவுச் சான்று இல்லாமலேயே மின் இணைப்பு அனுமதி பெறலாம் என்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மின் இணைப்பு பெற கட்டிட பணி முடிப்புச்சான்று கட்டாயம் என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத் திரும்பப் பெற்று கடந்த 6-ம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வினியோக இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி கோவை நுகர்வோர் அமைப்பு சார்பில் […]
அரசு அதிகாரிகள் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்தும் நெல் கொள்முதல் செய்ய தாமதமாவதால் விவசாயிகளுக்கு உரிய தங்கும் வசதி ஏற்படுத்தி உத்தரவிடக்கோரி சென்னை சேர்ந்த சூரிய பிரகாசம் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தரர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் திரு. கிருபாகரன், திரு. புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு உற்பத்தி செய்த […]
திருமண மண்டபத்திற்கு சொத்து வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்த வழக்கை நடிகர் ரஜினிகாந்த் வாபஸ் பெற்றார். ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு அவர், கடந்த பிப்ரவரி மாதம் முதல் வரி செலுத்தி உள்ளார். இதற்கு அடுத்தகட்ட ஆறு மாதங்களாக 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என மாநகராட்சி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசில் நாளையுடன் அக்டோபர் 14ஆம் தேதி வரியைச் செலுத்த வேண்டும் என்றும், அதைச் செலுத்தா […]
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கல்லூரி மாணவியை திருமணம் செய்த தொடர்பான வழக்கில் மாணவி சௌந்தர்யா கணவர் பிரபுயுடன் செல்ல சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எ.ல்.ஏ திரு. பிரபு தியாகத் துர்க்கத்தை சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகள் சௌந்தர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சௌந்தர்யாவின் காதலை பெற்றோர் ஏற்காததால் அவரை வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இதை கண்டித்து சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் […]
இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாவும் அனைத்து விளையாட்டுகளையும் சமமாக பார்க்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறுவோருக்கு மத்திய மாநில அரசுகள் அளிக்கும் பரிசு தொகையோ வேலைவாய்ப்பில் முன்னுரிமையோ மாற்றுத் திறனாளிகளில் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றோருக்கு வழங்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் திரு.கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் […]
சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஆணையின்படி சேலம் மாநகராட்சி நிர்வாகம் கடை ஒதுக்க வியாபாரிகள் கோரிக்கை. சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பூ மார்க்கெட்டில் கடை ஒதுக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஆணையை மதித்து சேலம் மாநகராட்சி நிர்வாகம் கடை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 25 மூத்த வழக்கறிஞ்ர்கள் கடிதம் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நேற்று […]
மருத்துவ படிப்பிற்கான காலி இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்புவது குறித்த வழக்கு விசாரணை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பிற்காக காலியாக உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி சேர்க்கை வழங்க வேண்டும் என கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தனர். அந்த விசாரணையில், ஆக.31ம் தேதிக்குள் மருத்துவ மேற்படிப்புக்கு மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நிரப்பாமல் இருக்கும் காலியிடங்களுக்கு […]
கோவில்களில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக்கடாது என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கட்டுப்பாட்டிற்குள் வரும் கோவில்களில் பணிபுரியும் அறங்காவலர்கள் பெயர்களை வெளியிடக் கூடாது என்று அறநிலையத் துறையால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அறைநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் அறங்காவலர்களின் பெயர்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளது. இதில் முதல் கேள்வியாக 1. […]
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடங்கியதும், கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் கடந்த 5 மாதங்களாக பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாலாம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலுக்கு வர உள்ளது. அதனால் பள்ளி மற்றும் […]
ஸ்டெர்லைட் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில் வழக்கு கடந்து வந்த பாதையை இப்பொழுது காணலாம். தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் கடந்த 2018ஆம் ஆண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே ஆண்டு மே 22ம் தேதி பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இதையடுத்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அப்பாவி மக்கள்13 பேர் கொல்லப்பட்டனர். 2018 மே 28-ஆம் தேதி காற்று நீருக்கு மாசு ஏற்படுத்தியதாக […]
கீழ்பாக்கம் அரசு மன நலக்காப்பகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள 750 பேருக்கு PCR பரிசோதனை செய்ய வேண்டும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சமையல்காரர்கள், வார்டன்கள் என் அனைவருக்கும் கொரோனா PCR பரிசோதனை நடத்த உத்தரவிட கோரி நம்புராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு […]
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டின் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று தீபக் வழக்கு தொடர்ந்து இருக்கின்றார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு முடிவெடுத்தது. இது தொடர்பாக மக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், அண்ணன் மகள் தீபா இந்த சொத்தின் வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்த நிலையில், ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மற்றும் அரசின் முடிவை மாற்றி, நிலத்தை கையகப்படுத்தும் […]
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கண்டறிந்து இலவச ரேஷன் பொருட்களை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சூரியப் பிரகாசம் என்பவர் தொடர்ந்த வழக்கில் மகாராஷ்டிராவில் இருக்கின்ற தமிழர்களை மீட்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தது. அந்த வழக்கில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடை பயணமாகவே தமிழக எல்லையைக் கடந்துசெல்கிறார்கள். அவர்கள் தமிழகத்தில் இருப்பதால் பல முன்னேற்றம் ஏற்படுகின்றது. அவர்கள் ஏன் முறையாக பேருந்து வசதி செய்து கொடுக்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு […]
மின் கட்டணத்தில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மின் கட்டணம் நிர்ணயிப்பதில் முறைகேடு இருக்கின்றது. நான்கு மாதத்திற்கு சேர்த்து கட்டணம் நிர்ணயம் என்று வசூலிக்க்கும் வகையில் இது அமைந்திருக்கிறது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்க வேண்டும். ஊடகங்களுக்கு காலத்தில் வருமானம் இல்லாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால், அதனை செலுத்துவதற்கு […]
தமிழக அமைச்சர் கே.சி வீரமணி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வணிகவரித்துறை அமைச்சர் கே சி வீரமணி எதிராக இரண்டு பேர் வழக்கு தொடர்ந்தார்கள். காட்பாடி சேர்ந்த ராமமூர்த்தி மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் வழக்கு தொடர்ந்த இந்த வழக்கில் ஒப்பந்தக்காரர்களுடன் சேர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து தனது நிலத்தை அபகரித்ததாக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி வீரமணிக்கு எதிராக முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும் நடவடிக்கைஎடுக்கவில்லை. எனவே அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட […]
மருத்துவ படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தை நாடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நேற்று நடைபெற்ற வழக்கின் விசாரணையில் மத்திய அரசு […]
அரசு கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக இருக்கும்போது ஜாமீனை ரத்து செய்வதில் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பட்டியலின சமூக மக்களை தவறாக பேசியது தொடர்பாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலைத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலையில், இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில் சரணடையத் […]
சென்னையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுமா? என்பதை நாளைக்குள் தெரிவிக்கவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23ம் தேதி ஊரடங்கு உத்தரவானது இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. இன்றுவரை ஐந்தாவது கட்டமாக அது அமுலில் இருந்தபோதிலும், ஒரு சில தளர்வுகளுடன் பொதுமக்கள் வெளியே சுதந்திரமாக நடமாட தொடங்கினர். கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த காலத்தில், ஊரடங்கை கடுமையாக்கி விட்டு, தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொதுமக்களை இப்படி நடமாட விடுவது மிகப்பெரிய ஆபத்தை […]
புதுச்சேரியில் மூன்று மாதத்துக்கு அரிசி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்குவதற்குப் பதிலாக ரொக்கமாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து முதல்வராக இருக்கின்ற நாராயணசாமி வழக்கு தொடர்ந்ததை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசு உத்தரவை ரத்து செய்ய முடியாது என்றும் உத்தரவிட்டு, நாராயணசாமி மனுவை தள்ளுபடி செய்து விட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா காரணமாக இலவச அரிசி கொடுக்கும் […]
10 வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு ஏற்கனவே தள்ளி வையகப்பட்டு ஜூன் 15ஆம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் அதனுடைய தலைவர் பக்தவச்சலம் சென்னை உச்சநீதிமன்ற வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் பள்ளி கல்லூரி போன்ற நிறுவனங்களை திறப்பது குறித்து […]
10ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரி ஆசிரியர் சங்கங்கள் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமென்று தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் பகவத் சலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பொதுநல வழக்காகதொடரப்பட்ட இந்த வழக்கில் ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் ஜூன் 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு […]
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பட்டியலினத்தவருக்கு எதிராக பேசியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இது தொடர்பாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை காவல் நிலைத்தில் ஆர் […]
தமிழகத்தில் நேற்று திமுகவின் முன்னணி நிர்வாகிகளை நடுங்கச் செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18ஆம் தேதி பாஜகவின் புதிய மாநிலத் தலைவரான முருகனை திமுகவின் வி.பி துரைசாமி சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு குறித்து பல யூகங்கள் கிளப்பி விடப்பட்டன. அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வி.பி துரைசாமி இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமானது. மு. க ஸ்டாலின் அருகில் உள்ளவர்கள் அவரிடம் தவறாக சொல்கிறார்கள். கட்சிக்குள் ஜாதி […]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும், சிறப்பு அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில் தேர்தலை நடத்த சிறப்பு அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரை தனி […]
பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மீதி தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தமிழக அரசு மீதி அவதூறு பரப்புவதாக கடந்த 2012ம் ஆண்டு தமிழ், ஆங்கில பத்திரிக்கைகள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் 28 வழக்குகள் தொடரப்பட்டது. முரசொலி மீதி 20 வழக்குகள், டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்து, நக்கீரன், தினமலர், தி இந்து மீதி 2 வழக்குகள் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி தி இந்து பத்திரிக்கை சார்பில் என். ராம் […]
அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயது உயர்ந்தப்பட்டுள்ளதால் வேலை தேடும் இளைஞர்களின் பணிக்கு சேரும் வரம்பை தளர்த்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் நிவாரண பணிகளுக்கு செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் நிதிச்சுமையை சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களின் விடுப்பு, அகவிலைப்படி உயர்வு ஆகியவை ஓராண்டிற்கு நிறுத்திவைப்பதாக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல […]
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் பிழை இருப்பதால் அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசின் மனுவில் பிழை இருப்பதால் விசாரணைக்கு ஏற்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது வழக்கு தொடர்பாக மனுதாக்கல் செய்யப்படும் போது சில முக்கியமான ஆவணங்களை வைக்க வேண்டும. அந்த மாதிரியான ஆவணங்களை வைக்காத பட்சத்தில் […]
டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிதத்து. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. அதேபோல […]