டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிதத்து. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. அதேபோல […]
Tag: சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் 7ம் தேதி முதல் டாஸ்மார்க் மதுக்கடைகளை திறக்கலாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்க்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல திருச்செந்தூர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழகத்தில் 7ம் தேதி மதுக்கடைகளை திறக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு […]
தமிழகத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய பல வியூகங்களை வகுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்று நேற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறது. இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தமிழக அரசு மூன்று விஷயங்களை வலியுறுத்துகிறது. குறிப்பாக மதுக்கடைகள் தமிழகத்திற்கு பெரும் அளவு வருமானத்தை […]
தமிழகத்தில் டாஸ்மார்க் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கலாம் என்று நேற்று முன்தினம் சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் நேற்று தமிழக அரசு இடைக்கால மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில் ஆதார் அட்டை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவை மற்றையமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை 17 தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்த நிலையில் இன்று மக்கள் நீதி […]
தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை மீறும் பட்சத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதி நீட்டித்த மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகள் சில தளர்வுகளை வழங்க அனுமது அளித்தது. இதையடுத்து மே 7ம் தேதி மதுக்கடைகளை […]
நீதிமன்றங்களுக்கு உள்ள கோடை விடுமுறை இந்த முறை கிடையாது என உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், முக்கியமான வழக்குகள் மட்டும் வீடியோ மூலம் நடைபெற்று வருகின்றனர். இந்த காலத்தில் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க தலைமைநீதிபதி தலைமையில் 7 மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கடந்த மூன்று முறையாக கூடி நீதிமன்ற செயல்பாடுகள் குறித்த முடிவுகளை […]
கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை கோயம்பேடு சந்தை கொரோனா தொற்று மையமாக உள்ளது என கெருகன்பாக்கம் வியாபாரிகள் சங்கம் தொடர்ந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளனர். சென்னை கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி வியாபாரிகள் சங்க நிர்வாகி ஜெயசீலன் […]
தமிழகத்தில் +1 ,+ 2 தேர்வை 30 நிமிடம் தாமதமாக தொடங்க தேர்வு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் போதுமான அளவில் முகக் கவசங்கள் , சனிடைசர் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது , பொது தேர்வு நடைமுறைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்று கடந்த வாரம் கேட்ட கேள்விக்கான விளக்கம் அரசின் சார்பில் இன்று அறிக்கையாக அளிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு வழக்கறிஞ்சர் […]
11 ,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 30 நிமிடம் தாமதமாக தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் போதுமான அளவில் முகக் கவசங்கள் , சனிடைசர் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது , பொது தேர்வு நடைமுறைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்று கடந்த வாரம் கேட்ட கேள்விக்கான விளக்கம் அரசின் சார்பில் இன்று அறிக்கையாக அளிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு வழக்கறிஞ்சர் பத்தாம் […]
கொரோனா தாக்கம் இருக்கும் வரை மாதம் ரூ 15,000 வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. பெரிய கடைகள் , மால்கள், திரையரங்கம் என அனைத்தையும் மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 22-ஆம் தேதி யாரும் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதோடு, பல்வேறு […]
பள்ளிகளில் உள்ள தேர்வு ரத்து செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக முக கவசம் மற்றும் கிருமிநாசினி நியாயமான விலையில் விற்க வேண்டும். கூடுதல் விலையில் கிடைக்கக் கூடாது என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கட்டணமில்லா தொலைபேசி எண்கள் […]
அறநிலைதுறையில் பணிக்கு சேரும் அதிகாரிகள் இந்து மதத்தில் பிறந்தவர் என்று உறுதிமொழி எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறநிலை துறையில் பணிக்கு சேரும் அதிகாரிகள் இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் என உறுதிமொழி எடுக்க வேண்டும் என சென்னையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் வழக்கு தொடர்ந்தார். மேலும் அந்த மனுவில் இந்து அறநிலைத்துறையில் வேலைக்கு சேர்பவர்கள் அறநிலைத்துறை சட்டத்தின்படி தெய்வங்கள் முன்பு நின்று உறுதிமொழி எடுக்காமல் பணிக்கு சேர்ந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறி […]