Categories
மாநில செய்திகள்

திடீர் டிவிஸ்ட்…. முன்னாள் எம்எல்ஏ வழக்கு தள்ளுபடி….வெளியான அறிவிப்பு…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ-வாக இருந்தவர் இதயவர்மன். இவரது தந்தை லட்சுமிபதி திமுகவின் முன்னாள் ஒன்றியக்குழு தலைவராக இருந்தவர். இவர்கள் குடும்பத்தாருக்கும் இதே பகுதியை சேர்ந்த குமார் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இந்நிலையில் செங்காடு கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் அருகே குமார் மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமான 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் உள்ளதாக தெரிகிறது.இந்த நிலத்துக்கு பாதையை அமைப்பதற்காக குமார் […]

Categories

Tech |