Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுக்கு ஷாக் நியூஸ்….வெளியான கிடுக்கிப்பிடி உத்தரவு….!!!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளுக்கு புதிய உத்தரவினை  பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே உள்ள திருவரங்குளம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட் லியோ, தனக்கு வழங்கப்பட்ட இடம் மாறுதலை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இந்த வழக்கு இன்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை […]

Categories

Tech |