Categories
மாநில செய்திகள்

புறப்பட்ட ரயில்… பாய்ந்த பெண் காவலர்…. ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சென்னையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சி நோக்கி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது ரயில் புறப்படும் நேரம் என்பதால் பயணிகள் அவசரம் அவசரமாக ரயில் நிலையத்துக்குள் ஓடி, வந்து கொண்டிருந்தனர். மேலும் பலர் அடித்து பிடித்து ரயிலில் ஏறிக்கொண்டு இருந்த போது, அந்த பிளாட்பாரத்தில் ரயில்வே பெண் போலீஸ் மாதுரி என்பவர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதையடுத்து சரியாக  இரவு 11.30 மணிக்கு ரயில் […]

Categories

Tech |