மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் கல்வி, தொழில் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிகள் அனைத்தும் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் கீழ் நடைபெற வேண்டும் என்பதுதான் அரசியல் அமைப்பு சட்டமாக உள்ளது. அதன் அடிப்படையில் தான் நாடு முழுவதும் அரசு நிறுவனப் பணிகள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்திய கல்வி நிறுவனங்களிலேயே தலைசிறந்ததாக இருக்கும் மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) […]
Tag: சென்னை ஐஐடி
சென்னை ஐஐடியில் சேர விரும்பும் மாணவர்கள் மற்றும் JEE நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஐஐடியில் உள்ள வசதிகளை தெரிந்து கொள்வதற்காக ஒரு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி நிறுவன இயக்குனர் காமகோடி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் சென்னை ஐஐடியில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் இணையதளம் மூலமாகவே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்களுக்கு ஐஐடியில் உள்ள வசதிகள் தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு ஐஐடியில் […]
புற்றுநோய் கண்டறிவதற்கான செயற்கை நுண்ணறிவு கருவி ஒன்றை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்தியில், பொதுவாக புற்றுநோய் என்பது கட்டுப்படுத்த முடியாத ஜீன்களால் உருவாகும் ஒரு ஆபத்தான நோய். இதன் அணுக்கள் பல்கி பெருகுவதால் நோயாளிக்கு கடும் பாதிப்பு ஏற்படுகின்றது. அதனால் புற்றுநோயை உருவாக்கக்கூடிய அணுக்களை முன்கூட்டியே கண்டறியக்கூடிய செயற்கை அறிவு கருவியை சென்னை ஐஐடி கெமிக்கல் இன்ஜினியரிங் துறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கருவியானது […]
அடுத்த கல்வியாண்டில் (2023-24) இரண்டு ஆண்டுகால எம்ஏ படிப்பை அறிமுகம் செய்ய சென்னை ஐஐடி முடிவு செய்துள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் M.A., in Development Studies, M.A., in English Studies, M.A., in Economics ஆகிய 3 படிப்புகளை 2 ஆண்டுகால படிப்புகளாக அறிமுகம் செய்யப்படுகின்றன. 5 ஆண்டுகள் Integrated படிப்பாக இருப்பதை, 2 ஆண்டுகள் படிப்பாகவும் அறிமுகம் செய்து, இளங்கலை முடித்தவர்கள் நேரடியாக முதுகலை படிப்பில் சேரவும் சென்னை IIT நடவடிக்கை எடுத்து […]
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எஸ்டிஇஎம் என்ற திட்டத்தின் கீழ் 6 நாட்கள் பயிற்சி வகுப்பு சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னை ஐஐடி சார்பாக தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் பெருமைக்குரியது. மாணவர்களுக்கு எட்டாக்கனியாக எதுவும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. ஆறு நாட்கள் […]
ஆந்திரா மாநிலத்தில் சரிதா தலூரு(21) என்பவர் வசித்துவருகிறார். இவர் சென்னை ஐஐடியில் கெமிக்கல் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பகுதி நேர வேலையை சமூக வலைதளங்களில் தேடி வந்தார். அப்போது ஆன்லைன் மூலம் தாவு நிதிஷ் ரெட்டி என்பவர் பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1லட்சம் வாங்கி உள்ளார். ஆனால் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. அதன் பிறகுதான் நிதிஸ் ரெட்டியிடம் போன் செய்து கேட்டபோது சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் […]
எந்தவித கட்டணமும் இல்லாமல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களும் ஐஐடியில் படிக்கும் புதிய திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் இந்த படிப்பில் சேர்ந்து கொள்ளலாம். இதற்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கவிருக்கிறது. எனவே படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.pravartak.org.in/out-of-box-thinking.html என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கணித பாடத்தை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் இலவச ஆன்லைன் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டியில் அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்க்கிங் என்ற இலவச ஆன்லைன் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மாணவர்கள் எளிமையான முறையில் கணித பாடத்தை கற்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. ஏனெனில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பொதுவாக கணித பாடங்களை கற்றுக் கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால்தான் மாணவர்களுக்கு கணித பாடத்தை எளிதாக்குவதற்காக சென்னை ஐ.ஐ.டி சார்பில் புதிய இலவச […]
சென்னை ஐஐடியில் கொரோனா எண்ணிக்கை தற்போது 78 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவின் 3-வது அலை அடங்கிய 2 மாத இடைவெளிக்கு பிறகு, நாட்டின் பல பகுதிகளில், தற்போது மீண்டும் கொரோனா பரவலானது அதிகரித்து வருகிறது.இந்நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சில வாரங்களாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது, தமிழ்நாட்டிலும் புதிதாக கொரோன தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது, கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத் துறை […]
மனிதனின் மூளையை ‘செல்’களின் மட்டத்தில் வரைபடமாக்கும் உலகளாவிய திட்டம் ஒன்றை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. சென்னை ஐஐடியில் உலகளாவிய திட்டமாக உயர் தெளிவுத்திறன் கொண்ட ‘ப்ரெயின் இமேஜிங்’கில் இந்த கவனத்தை செலுத்தி, மனித மூளையை செல்களின் மட்டத்தில் மற்றும் இணைப்பு நிலைகளில் வரைபடமாக்கும் ‘சுதா கோபாலகிருஷ்ணன் பிரேன் சென்டர்’ தொடங்கியுள்ளது. இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், மனிதமூளை தரவுகள், அறிவியல் வெளியீடு மற்றும் தொழில்நுட்ப கருவிகள் போன்றவற்றை உருவாக்கி உலக அளவில் புகழ்பெற்ற ஆராய்ச்சி மையமாக மாற்றுவது […]
கொரோனா பரவலின் மூன்றாவது அலை இரு வாரங்களில் உச்சம் தொடும் என்று சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் கணித்துள்ளது. நாடு முழுவதும் கொரோணா மூன்றாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை பரவல் குறித்து கணித அடிப்படையிலான ஆய்வை சென்னை ஐஐடி மேற்கொண்டது. கடந்த 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஆர் மதிப்பு 1.57 ஆக குறைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆர் மதிப்பு மும்பையில் 0.67 […]
நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை பிப்ரவரி 1 முதல் 15ஆம் தேதிக்குள் உச்சமடையும் என்று சென்னை ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கொரோனா பாதிப்புள்ள ஒருவர் மூலம் எத்தனை பேருக்கு வைரஸ் பரவுகிறது என்பதை குறிக்கும் ஆர்- நாட் மதிப்பு 4 என்ற அளவை எட்டியுள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த டிசம்பர் 25 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை இந்த சோதனை மதிப்பு 2.9 என்ற விகிதத்தில் இருந்தது. ஆனால் ஜனவரி […]
நாடுமுழுவதும் அண்மைக்காலமாக மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஓசூரில் ஆர்தர் எனர்ஜி மற்றும் ஓலா ஆகிய நிறுவனங்கள் மின்சார வாகனங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளன. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் காற்று மாசு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஏராளமானோர் தற்போது மின்சார வாகனங்களை பயன்படுத்துகின்றனர். சென்னை ஐஐடி-யில் மின்சார வாகனங்கள் குறித்த பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 25 மாணவர்களை மின் வாகன படிப்பில் இணைக்க சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது. இளங்கலை பிடெக் பயிலும் மாணவர்கள் தங்களது 3-ஆம் […]
மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட கல்வி நிறுவனங்களுக்கான ஆண்டு தரவரிசையில் சென்னை ஐஐடி.க்கு முதலிடம் கிடைத்துள்ளது.. மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட கல்வி நிறுவனங்களுக்கான ஆண்டு தரவரிசையில் சென்னை ஐஐடி.க்கு முதலிடம் கிடைத்துள்ளது..பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் மும்பை ஐஐடி ஆகியவை முறையே 2ம் மற்றும் 3ம் இடத்தை பிடித்துள்ளன.. தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.. அதில், நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை […]
மெட்ராஸ் ஐஐடி எனும் பெயரை சென்னை ஐஐடி என மாற்றம் செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் பரிந்துரையின் இல்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஐஐடி மெட்ராஸ் என் பெயரை சென்னை ஐஐடி என மாற்றும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் பரிந்துரையில் இல்லை என்று விளக்கம் அளித்தார். தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் இதனை அவர் […]
”சென்னை ஐ. ஐ. டி யின் பொருளாதார உதவிப் பேராசிரியர் விபின் புதியாத் விட்டில் என்பவரின் பணி விலகல் கடிதம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. சாதிய ரீதியான பாகுபாடுகளை எதிர் கொள்ள வேண்டி இருந்ததே காரணம் என்கிறது அவரது கடிதம். 2019-ல் தான் அவர் ஐ. ஐ. டி உதவி பேராசிரியர் நியமனம் பெற்று பணியில் சேர்ந்துள்ளார். எவ்வளவு கனவுகளோடு ஐ. ஐ. டி வளாகத்திற்குள் அடியெடுத்து வைத்திருப்பார்! அமெரிக்காவின் ஜார்ஜ் மேசான் பல்கலைக்கழகத்தில் முனைவர் […]
சென்னை கிண்டியில் உள்ள சென்னை ஐஐடியில் நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்தநிலையில் கேரளாவைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நாயர் என்ற எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவு திட்ட கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இவர் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ஹாக்கி மைதானத்தில் உன்னி கிருஷ்ணன் உடை எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் எரித்து கொலை செய்தார்களா […]
சென்னை கிண்டியில் உள்ள சென்னை ஐஐடியில் நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்தநிலையில் கேரளாவைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நாயர் என்ற எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவு திட்ட கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இவர் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ஹாக்கி மைதானத்தில் உன்னி கிருஷ்ணன் உடை எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் எரித்து கொலை செய்தார்களா […]
உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை “QS WORLD UNIVERSITY RANKING ” என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள 1300 பல்கலைக்கழகங்கள் தரவரிசையில், சென்னை ஐஐடி 255 வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவின் Massachusetts institute of technology முதலிடத்தையும், University of Oxford இரண்டாவது இடத்தையும், University Of Cambridge, Stanford University மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மினி மருத்துவமனையை சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வர, குணமடைவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பின் திடீரென மாயமாவது, அதேபோல் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இடமில்லை என்பதால் வீட்டில் வசதி இருக்கும் பட்சத்தில் அவர்கள் […]
சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தில் உள்ளது. தரவரிசையில் இடம்பெற 5,805 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் சென்னைக்கு ஐஐடி-க்கு முதலிடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் 2வது இடத்தில் ஐஐஎஸ்சி பெங்களூரு, மூன்றாவது இடத்தில் டெல்லி ஐஐடியும் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு கல்லூரியும் கற்பித்தல், கற்றல் வளம், கற்பிப்போரின் வளம், ஆராய்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் கல்வி மையத்தில் […]
கொரோனா அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறியும் கருவியை சென்னை ஐஐடி குழுவினர் வடிவமைத்துள்ளனர். கை கடிகாரம் போல உள்ள கருவி மூலம் உடல் வெப்பநிலை, இதயத் துடிப்பை அறியலாம். ஆக்ஸிஜன் அளவை பரிசோதித்து அறிகுறி இருந்தால் உடனடியாக இந்த கருவி தெரியப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 6,750 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் […]
சென்னை ஐஐடி பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா வைத்து மாணவிகளை படம்பிடித்த உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டியில் வானுார்தி பொறியியல் பாடப்பிரிவின் உதவி பேராசிரியராக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுபம் பானர்ஜி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வானுார்தி பொறியியல் பிரிவிற்கு சொந்தமான ஆய்வு கூடத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் செல்போன் கேமரா வைத்து உள்ளார். ஏரோஸ்பேஸ் பிஎச்டி மாணவி ஒருவர் அங்குள்ள பெண்கள் கழிப்பறையயைப் பயன்படுத்தி விட்டு சென்ற போது […]