Categories
மாநில செய்திகள்

#BREAKING: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி…. குடியரசுத் தலைவர் உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தவரை தலைமை நீதிபதியாக நியமிக்க கடந்த வாரம் கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனை ஏற்று அவரை தலைமை நீதிபதியாக குடியரசு தலைவர் நியமனம் செய்துள்ளார்.

Categories

Tech |