Categories
கொரோனா மாநில செய்திகள்

விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு செல்ல தடை – தமிழக அரசு…!

சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் நாளை முதல் வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் ஞாயிறு முதல் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூட தடை […]

Categories
மாநில செய்திகள்

சென்னை கடற்கரையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு – 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த சினேகா(23) என்ற பெண்ணுக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த பாட்ஷா(25) என்ற நபருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் அவர்களுக்கு ராஜேஸ்வரி என்னும் 8 மாத கைக்குழந்தை ஒன்று இருக்கிறது. இவர்கள் பிழைப்பு தேடி சென்னை வந்து, பெசன்ட் நகர் கடற்கரையிலேயே தங்கி ஊசிமணி பாசிமணி விற்று வருகின்றனர். சினேகாவும் பாட்ஷாவும் நேற்று இரவு ஸ்கேட்டிங் போர்ட் மைதானத்தில் தன் குழந்தையுடன் உறங்கியுள்ளனர். காலை எழுந்து பார்த்த போது, குழந்தையைக் காணாததால் […]

Categories

Tech |