Categories
சினிமா தமிழ் சினிமா

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் பிரபலங்களுக்கு 9 விருதுகள்…. யாரெல்லாம் வாங்குனாங்கன்னு நீங்களே பாருங்க….!!!!

சென்னையில் 20-வது சர்வதேச திரைப்பட திருவிழா டிசம்பர் 15-ஆம் தேதி முதல் டிசம்பர் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து வந்த 102 படங்கள் திரையிடப்பட்டது. இதில் தமிழ் படங்கள் 12 அடங்கும். இந்நிலையில் சென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவின் இறுதி நாளில் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் தமிழில் மொத்தம் ‌9 விருதுகள் வழங்கப்பட்டது. அதன்படி மாமனிதன் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கும், கிடா படத்திற்காக நடிகர் பூ […]

Categories

Tech |