இந்திய வீரர் அஜிங்கியா ரஹானேவை 50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கிடையே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்து மற்றும் சில வீரர்களை விடுவித்துள்ளது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான ஐபிஎல் மினி ஏலம் இன்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு […]
Tag: சென்னை சூப்பர் கிங்ஸ்
சிஎஸ்கேயில் இளம் பந்துவீச்சாளர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று உணர்ச்சிபூர்வமாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் பிராவோ.. 2011 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார் வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த டுவைன் பிராவோ.. இவர் சென்னை அணிக்காக பல போட்டிகளில் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். பேட்டிங், பவுலிங், பில்டிங் என 3 துறையிலும் மிகச் சிறப்பாக பங்களிப்பை அளித்து வரும் பிராவோ கேட்ச் பிடிக்கும் போதெல்லாம் தனது மகிழ்ச்சியான […]
சென்னை அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பிராவோ ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ஆனால் அவர் பந்துவீச்சு பயிற்சியாளராக தொடர்வார் என தெரிவித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் முதல் தொடங்கி நடைபெற உள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஏற்கனவே அறிவித்துள்ளது.. […]
இந்திய அணி வீரரும், ராஜஸ்தான் அணி வீரருமான அஸ்வின் சிஎஸ்கேவில் ஜடேஜா இடம்பிடித்திருப்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர் இதுவரை 15 சீசன்களை எட்டியுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக 2023 ஆம் ஆண்டுக்கான 16 வது ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் வரும் […]
“மீண்டும் தொடங்கலாம்” என ஜடேஜா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நிலையில், அதற்கு ரெய்னா, அணி நிர்வாகம் கமெண்ட் செய்துள்ளது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியடையவைத்துள்ளது. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்டமாக கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் பக்கம் திரும்பியுள்ளனர். 2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறுகிறது. எனவே இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக நேற்றுக்குள் (நவம்பர் 15ஆம் தேதி) ஐபிஎல் அணி […]
சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் ஜடேஜா வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்டமாக கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் பக்கம் திரும்பியுள்ளனர். 2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறுகிறது. எனவே இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக நேற்றுக்குள் (நவம்பர் 15ஆம் தேதி) ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இந்திய கிரிக்கெட் […]
ஐபிஎல் தொடரில் 10 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்கள், விடுவித்துள்ள வீரர்கள் மற்றும் மீதமுள்ள பணம் குறித்து பார்ப்போம். ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்டமாக கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் பக்கம் திரும்பியுள்ளனர். 2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறுகிறது. எனவே இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக நேற்றுக்குள் (நவம்பர் 15ஆம் தேதி) ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இந்திய கிரிக்கெட் […]
சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா நீக்கப்பட்டதற்கு உண்மையான காரணம் தெரியவந்துள்ளது. நடந்து முடிந்த 15வது ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார். இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஆல் ரவுண்டர் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஜடஜா தலைமையில் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை அணி முதல் 8 போட்டிகளில் 2 போட்டிகளில் […]
ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் கேப்டனாக நியமனம் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலக அளவில் பிரபலமான ஒன்று. இந்த தொடர் வந்ததுக்கு பின் இதே போன்று தொடரை சில நாடுகளும் நடத்தி வருகின்றது. தற்போது அந்த வரிசையில் தென்ஆப்பிரிக்காவும் இணைந்துள்ளது. தென்னாபிரிக்காவில் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் டி20 போட்டிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தென்னாபிரிக்க நாட்டில் உள்ள நகரங்களை […]
காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து ஆடம் மில்னே விலகியுள்ளார். 20 ஓவர் ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே இடம் பெற்றிருந்தார். அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் விளையாடிய போது தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் போட்டியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து காயம் குணமடையாததால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து […]
சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 155 ரன்கள் இலக்கை விரட்டிய ஐதராபாத் அணி 17.4 ஓவர்களில் 155/2 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்தது. சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 75 ரன்கள், ராகுல் திரிபாதி 39 ரன்கள், வில்லியம்சன் 32 ரன்கள் எடுத்தனர். 210 ரன்களையே அடிக்க விட்டோம். 154 தான அடிச்சுக்கோ உங்க என்ற மாதிரி இருந்தது சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு. ஐபிஎல் […]
ஐபிஎல் 15வது சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக அமையவில்லை. மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகியதையடுத்து ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே தொடர்ந்து தோல்வியை சந்தித்து 8வது இடத்தில் நீடித்து வருகிறது. எனவே ஏப்ரல் 9ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இடையிலான மோதலில் சிஎஸ்கே வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள சாம்கரன், “ஜடேஜா கேப்டன் பதவிக்கு […]
நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணியுடன் ஏற்பட்ட தோல்வி தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ அணியுடன் மோதியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. மைதானத்தின் மேற்பரப்பு நயாகரா வீழ்ச்சி போல் இருந்தது என்று சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியபோது: “போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஓவர் […]
அறுபத்தி ஆறு நாள் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. எல்லா அணிகளும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் 15வது சீசனில் கடந்த ஆண்டு வெற்றியாளரான சென்னை மற்றும் ரன்னரான கொல்கத்தா அணி இன்று மும்பையில் மோதுகின்றது. ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல்-ஐ வெற்றியுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாத் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளதாவது, கடந்த ஆண்டு அதிக ரன்களை குவித்து, சென்னை கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த வீரர் ருத்ராஜ். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் அணியிலிருந்து தற்காலிகமாக விலகி ஓய்வு எடுத்துள்ளார். இதையடுத்து அவர் எப்போது மீண்டும் அணியில் இணைவார் என்பது […]
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி நிர்வாகம் சென்னை மற்றும் சேலத்தில் ஆண்கள், பெண்களுக்கான கிரிக்கெட் அகாடமியை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் தொடங்கப்படும் அகாடமி எதிர்காலத்தில் மற்ற நகரங்களிலும் ஆரம்பிக்கப்படும். சென்னை துரைப்பாக்கத்திலும், சேலம் கிரிக்கெட் அறக்கட்டளை இடத்திலும் தொடங்கப்படும் இந்த அகாடமி ஆண்டு முழுவதும் செயல்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் துபாயில் நடந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணியை வீழ்த்திய சிஎஸ்கே அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது .ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். அதன்படி இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு ரூபாய் 20 கோடி பரிசு தொகையாக வழங்கப்பட்டுள்ளது .அதேபோல் 2-வது இடம் பிடித்த கொல்கத்தா அணிக்கு ரூபாய் […]
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது அடிபட்ட காயத்தை பொருட்படுத்தாமல் விளையாடிய டூ பிளெசிஸியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றன. 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 37-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 171 எடுத்தது. இதன்பிறகு களமிறங்கிய சென்னை அணி 172 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் […]
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி இடையில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் இறுதி பந்து வரை பரபரப்பாக சென்ற போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.
நாளை நடைபெற இருக்கும் ராஜஸ்தான் -சென்னை அணிகளுக்கிடையான போட்டி, ரத்து செய்யப் வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு , உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் ஐபில் போட்டியில் பங்குபெற்றுள்ள வீரர்கள் ,பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கொல்கத்தா அணி 2 வீரர்களுக்கும் மற்றும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் மற்றும் பணியாளருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று நடக்கவிருந்த […]
நேற்று நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில்,ஐபில் வரலாற்றிலேயே சிஎஸ்கே அணி புதிய சாதனை படைத்துள்ளது. நேற்று டெல்லியில் நடைபெற்ற 27 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் பரபரப்பான இறுதிகட்டத்தில் ,மும்பை இந்தியன்ஸ் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி, மும்பை அணி வெற்றி பெற்றது. இதில் முதல் இன்னிங்சில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ், நேற்றைய […]
நேற்று ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் டு பிளிஸ்சிஸ் ,56 ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை பற்றி உள்ளார். நேற்று நடைபெற்ற 23 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. குறிப்பாக டு பிளிஸ்சிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசனில் 6 போட்டிகளில் டு பிளிஸ்சிஸ், 2 முறை ஆட்டமிழக்காமல் 270 ரன்களை எடுத்திருந்தார். நேற்று நடைபெற்ற போட்டியில், இவர் 56 ரன்கள் அடித்து விளாசினார். இதைத்தொடர்ந்து இவர் […]
நேற்று நடந்த போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில், 200 சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், சுரேஷ் ரெய்னா இடம்பெற்றுள்ளார் . நேற்று மும்பையில் நடந்த போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் , 10 வது ஓவரில் ஆட்டமிழந்தார்.அடுத்ததாக களமிறங்கிய சுரேஷ் ரெய்னா ,இந்த ஓவரின் கடைசி […]
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைவருமான எல். சபாரத்தினம் காலமானார். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைவரும், பெரு நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் இருந்தவருமான எல். சபாரத்தினம் இன்று காலமானார். இவருக்கு வயது 80. உடல் நலக்குறைவால் கடந்த இரண்டு நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவர் கோரமண்டல் சுகர்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட […]
சிஎஸ்கே அணியில் மொயின் அலிக்கு பதிலாக, புதிய வீரர் களம் இறங்க உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் ,சென்னை சூப்பர் கிங்ஸ் -கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே பீல்டிங் செய்தபோது, மொயின் அலிக்கு காயம் ஏற்பட்டது . இதனால் அடுத்து வரும் போட்டிகளில், மொயின் அலி அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது . இது பற்றி […]
இது ஒரு நீண்ட பயணம் என்றும், வயது ஆகி விட்டதாகவும் உணர்வதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார். சென்னை அணிக்காக-200 ஆட்டங்களில் விளையாடியது குறித்து தோனி மனம் திறந்து பேசினார். இந்த மைல்கல் குறித்து எப்படி உணர்கிறீர்கள் ? என்று 39 வயதான தோனியிடம் கேட்டபோது, மிகவும் வயதாகி விட்டதாக உணர்கிறேன் என்று நகைச்சுவையாக பதிலளித்தார். இது ஒரு மிக நீண்ட பயணம் என்றும், கடந்த 2008ஆம் ஆண்டு இந்த பயணம் தொடங்கியதாகவும் […]
கேப்டன் தோனியின் நம்பிக்கையை இளம் வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் உடைப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற 8வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 106 ரன்களை குவித்தது. இதன்பிறகு பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில், 107 ரன்களை குவித்து, சுலபமாக வெற்றி பெற்றது சுலபமாக வெற்றி பெற்றது. கடந்த சீசனை போன்று ,நடப்பு தொடரிலும் நடந்து […]
இங்கிலாந்து வீரர் மொயீன் அலியை 7கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. இந்த ஆண்டு நடைபெறக்கூடிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 14 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னையில் ஐபிஎல் ஏலம் நடைபெறுகிறது. இதனால் இந்த ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இந்த வருடம் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற இருக்கக்கூடிய ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு மொத்தம் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 7 வீரர்கள் விடுவிக்கப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 14ஆவது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 11ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 7 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த லிஸ்டில் முதலில் இருப்பது கடந்த ஆண்டு கடும் விமர்சனத்திற்குள்ளான கேதார் ஜாதவ் தான். அவரையடுத்து பியூஸ் சாவ்லா, கரண் சர்மா, இம்ரான் தாஹிர் உள்ளிட்ட ஏழு வீரர்களை விடுக்க […]
இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி அட்டவணை நாளை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தின் ஐபிஎல் டி20 வரும் 19ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்க உள்ளது. ஒவ்வொரு வருடமும் போட்டி தொடங்குவதற்கு முன்பாக வெகுவிரைவில் அட்டவணை வெளியிடப்படும். ஆனால் அபுதாபி, துபாய், சார்ஜா போன்ற இடங்களில் இம்முறை போட்டி நடைபெற உள்ளதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டிய சூழலில் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் வீரர்கள் சென்று […]
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டபடி நடத்த முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 26ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .இதைத்தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முன்னதாகவே சென்று பயிற்சிகளை மேற்கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த வருடம் […]
அடுத்த பத்து ஆண்டிற்கு சிஎஸ்கே அணியில் பாஸாக தோனி இருப்பார் என அவ்வணியின் தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாம் யாரும் மறக்க முடியாத ஒரு தினம். காரணம் என்னவெனில், நேற்றைய தினம் தான் உலக கோப்பையில் தோனி தனது கடைசி ஆட்டத்தை விளையாடிக் கொண்டிருந்தார். அதுவே ஒரு புறம் ரசிகர்களுக்கு வேதனையாக இருந்தது. அதோடு சேர்த்து அவரது ரன் அவுட் சம்பவம் தோனி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களையும் ஒரு […]
லடாக்கில் நடந்த எல்லைப் பிரச்சனை குறித்து சர்ச்சைக்குரிய விதமாக ட்விட் செய்த சிஎஸ்கே அணியின் மருத்துவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் ஏற்பட்ட மோதலினால் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். தனது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இவர்களுக்குப் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் மருத்துவர் மது தொட்டப்பிலிலின் லடாக் எல்லை பிரச்சினை குறித்தும், பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தனது ட்விட்டர் […]
2020 மார்ச் 29ஆம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்க உள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ்அணி சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது. அட! இது ஒருபக்கம் இருந்தாலும் … சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சியின் போது சேப்பாக்கம் மைதானத்தில் கலர் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை வண்ணமயமாக கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. வீரர்கள் செய்யும் சேட்டைகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. […]