2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட 5 பேரை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2008 ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியுள்ளதால் அடுத்ததாக ரசிகர்கள் 2023 ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி உள்ளனர். ஐபிஎல் […]
Tag: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
ஐபிஎல் 15 வது சீசன் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிர் கொண்டது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி டாஸ் வென்று அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தெரிவு செய்தார். இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இறப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து லக்னோ அணி 211 ரன்கள் இலக்கை கொண்டு விளையாடியது. இதில் 19.3 ஓவர்களில் இலக்கை […]
மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து நேற்றுடன் 14 வருடங்கள் நிறைவடைந்ததாக அந்த அணி டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் மகேந்திர சிங் தோனி இந்திய அணியை தனது 25 வயதில் வழிநடத்தி கோப்பையையும் வென்று கொடுத்து அசத்தியுள்ளார். அதன்பின் அவரது பெயர் எங்கும், எதிலும் ஒலிக்கத் தொடங்கியது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டிற்கு மிகச் சிறந்த கேப்டன் கிடைத்துவிட்டதாக ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடியது. […]
சிஎஸ்கே 21 வீரர்களை ஏலம் எடுத்தது தொடர்பான முழுவிபரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 15 சீசனுக்கான மெகா ஏலமானது கடந்த சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் பழைய வீரர்களை வாங்க கடுமையாக போராடியதால், முன்னணி வீரர்களை கூட கண்டுகொள்ளவில்லை. இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 21 பேரை சிஎஸ்கே வாங்கியுள்ளது. அவர்கள் குறித்த விவரம், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, டிவோன் கான்வே, சுப்ரன்ஷு சேனாபதி, ஹரி நிஷாந்த், […]