Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை சென்ட்ரலில் வேற லெவல் மாற்றம்…. இனி டிராபிக் பேச்சுக்கே இடமில்லை….. CUMTA போட்ட பக்கா பிளான்…!!!!!

சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், தற்போது தான் அதன் முதல் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழ மத்தின் தலைவராக பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான அறிவுரைகளை வழங்கியதோடு திட்டங்களை செயல்படுத்துமாறு கூறியுள்ளார். இந்நிலையில் சென்னை சென்ட்ரல் பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி சீரான போக்குவரத்தை அமைப்பதற்கு தற்போது சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையம், […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….. ரயில் நிலையங்களில் இனி ஸ்கேனர் இயந்திரம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தெற்கு ரயில்வே பயணிகளுக்கு வசதியாக புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் அதிநவீன ‘ஸ்கேனர்’ இயந்திரங்கள் நிறுவியுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்தக் கூடிய வகையில் ரயில்வே பாதுகாப்பு படை அதிநவீன முறையில் பைகளை ஸ்கேன் செய்யும் எந்திரங்களை சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் நிறுவபட்டுள்ளது. இந்த இயந்திரம் ரூ.45 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நவீன ‘ஸ்கேனர்’கள் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….! ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. “இலவச குடிநீர் கேன் வழங்கும் திட்டம் தொடக்கம்”…..!!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை ஏடிஜிபி வனிதா தொடங்கி வைத்தார். சென்னை ரயில்வே போலீஸ் சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கான சந்திப்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடந்தது. ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா தலைமை தாங்கி பேசினார். அதில் ஏடிஜிபி வனிதா தெரிவித்ததாவது” கடந்த ஆறு மாதத்தில் மட்டும் ரயில்வே போலீசாரால் 780 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் சென்னை மற்றும் திருச்சி ரயில் நிலையங்களில் காணாமல் […]

Categories
மாநில செய்திகள்

ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில்….. கூடுதல் ரயில் சேவை…. தெற்கு ரயில்வே அதிரடி…!!!

சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் இடையே ஞாயிறு விடுமுறை நாட்களில் கூடுதல் புறநகர் ரயில் சேவைகளை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவற்றை கருத்தில் கொண்டு சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம் இடையே கூடுதல் புறநகர் ரயில் சேவையை அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று முதல் ஞாயிறு தோறும் சென்னை சென்ட்ரல் அரக்கோணம் இடையே கூடுதலாக 61 ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் இதற்கெல்லாம் தடை…. அடுத்தடுத்து அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]

Categories

Tech |