Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி!….. சென்னை டூ கல்கத்தா… தடம் புரண்ட சரக்கு ரயில்….. 9 ரயில்கள் ரத்து…. வெளியான அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து புறப்பட்டு கொல்கத்தாவுக்கு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராஜமகேந்திரவரம் ரயில் நிலையில் அருகில் இன்று காலை 3 மணிக்கு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ரயில் தடம் புரண்டதால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 9 ரயில்கள் முழுமையாகவும், 2 ரயிகள் பகுதி அளவிலும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |