சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் புவனா. 37 வயதான இவர் கொரோனா காலத்தில் தனக்கு ஏற்பட்ட நான்கு லட்சம் மதிப்பிலான கடனை அடைப்பதற்காக ஜான்சன் என்பவரின் உதவியோடு குழந்தையை பராமரிக்கும் வேலை ஒன்று குவைத்தில் இருப்பதாக கூறி அங்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற ஒரு சில நாட்களிலேயே தன்னுடைய கணவர் மற்றும் மகளுக்கு வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ஒரு பெரிய குடும்பத்திற்கு தான் வேலை செய்வதாகவும், அங்கு 20 மணி நேரம் […]
Tag: சென்னை தண்டையார்பேட்டை
சென்னை தண்டையார்பேட்டை கைலாசம் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 25). இவர், சென்னையில் உள்ள பிரபல நகை கடையில் வேலை செய்து வருகிறார். அதே கடையில் வேலை செய்த 20 வயதான இளம்பெண்ணை சதீஷ்குமார் காதலித்து வந்தார். இந்நிலையில், அப்பெண் சதிஷை புறக்கணித்து பெற்றோர் பார்த்து வைத்த பையனை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையறிந்த சதிஷ் அப்பெண்ணிடம் கேட்டபோது எங்க அப்பா அம்மா பார்த்த மாப்பிள்ளையை தான் திருமணம் செய்துகொள்வேன். முடிந்தால் தடுத்து பார் என […]
ஒரே இரவில் 23 பேரை வெறிநாய் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டையில் நேற்று ஒரே இரவில் 23 பேரை நாய்கள் கடித்ததாக கூறப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் அந்த பகுதியில் நாய்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன இதுகுறித்து தண்டையார்பேட்டையில் உள்ளவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்துள்ளனர். மாநகராட்சி ஊழியர்கள் எதுவும் கண்டு கொள்ளவில்லை அவர்களின் அலட்சியத்தால் தண்டையார்பேட்டை மட்டுமல்லாது வ.உ.சி. நகர், புதுவண்ணாரப்பேட்டை, ஜெ ஜெ நகர், சேனி அம்மன் கோவில் தெரு, பெரியார் […]