Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குரங்கம்மை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதா….? அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் விளக்கம்….!!!

தமிழகத்தில் குரங்கம்மை வைரஸ் தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் உள்ள பணியாளர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு…. ஆடிப்போன டிஜிபி சைலேந்திரபாபு….முதல்வரின் செம டாக்….!!!

முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவால் டிஜிபி சைலேந்திரபாபு பல நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீராக இருப்பதை மாவட்ட நிர்வாகமானது ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும் எனவும், சட்டம் ,ஒழுங்கு தொடர்பான விஷயத்தில் நான் சமரசம் செய்து கொள்ள […]

Categories

Tech |