Categories
மாநில செய்திகள்

நிறைய சம்பவங்களை செய்யப் போறோம்…… முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!!

இந்தியாவிலேயே பழமையான மற்றும் முதன்மையான நகராட்சி சென்னை மாநகராட்சி. இந்நிலையில் 383 வது சென்னை தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஸ்டாலின் தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், சென்னை தினத்தையொட்டி முதல்வர்  “திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல். இப்ப நீங்க பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள்” […]

Categories

Tech |