சென்னை துறைமுகம் என்ற பெயரில் 45 கோடி மோசடி செய்த புகாரில் ரூபாய் 5.74 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை துறைமுகம் பெயரில் ரூபாய் 45 கோடி மோசடி புகாரில் 5.74 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 230 ஏக்கர் நிலம், 20 மனைகள், வங்கி டெபாசிட் என 47 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சென்னை துறைமுகம் என்ற பெயரில் போலியான […]
Tag: சென்னை துறைமுகம்
சென்னை துறைமுகத்திற்கு வந்து செல்லும் கண்டெய்னர் லாரிகள் பொதுமுடக்கம் காரணமாக சாலைகளில் அணிவகுத்து நிற்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னை துறைமுகத்திற்கு ஏற்றுமதி- இறக்குமதிக்காக நாள்தோறும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் வந்து செல்லும். இந்த கனரக வாகனங்கள் மாதவரம் மஞ்சும்பாக்கத்திலிருந்து எண்ணூர் விரைவு சாலை வழியாக சென்னை துறைமுகத்திற்கு செல்கின்றன. தற்போது ஊரடங்கு காரணமாக கனரக வாகனங்கள் எண்ணூர் விரைவு சாலைகள் இருபுறங்களிலும் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் இரு சக்கர வாகனங்களில் […]
சீனாவில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் படாதபாடு படுத்தி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 3000க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதிக்கச் செல்லும் மருத்துவர்களுக்கும் பரவுவதால் சீன அரசு மக்களைப் பாதுகாக்க முடியாமல் தவித்து வருகிறது. சீனா மட்டுமின்றி தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதன் காரணமாகச் சீனாவில் இருந்து வரும் நபர்கள், திருப்பி சீனாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை 3 […]