Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!…. பெண்கள் மட்டுமே பணிபுரியும் இறைச்சிக் கடை…. புதிய முயற்சி….!!!!

சென்னை நீலாங்கரையில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் இறைச்சி கடையை “டென்டர் கட்ஸ்” நிறுவனம் தொடங்கியுள்ளது. நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் இறைச்சி விற்பனை செய்யும் இந்த நிறுவனம் பெண்களுக்கு சம வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. இறைச்சியை வெட்டி பேக் செய்வது முதல் அலுவலக பணிகள் வரை பெண்கள் மட்டுமே நிர்வாகம் செய்ய உள்ளனர்.

Categories

Tech |