Categories
மாநில செய்திகள்

முகத்தை பார்த்தே சாதியை சொல்லிடுவேன்….. கல்லூரி பேராசிரியையின் பகீர் ஆடியோ….!!!!

சென்னை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த தமிழ் துறை தலைவர் பேராசிரியர் அனுராதா என்பவர் தன்னிடம் படிக்கும் மாணவனிடம் செல்போனில் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் உடன்படிக்கும் மாணவர்கள் குறித்தும் அந்த மாணவர்களுடைய சாதி என்ன என்று குறித்தும் கேட்கிறார். மேலும் சில மாணவர்களுடைய பெயரை சொல்லி அந்த மாணவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவனா? நீ எந்த சமூகத்தை சேர்ந்தவன் உன்னுடைய முகத்தை பார்த்தாலே தெரிகிறது எந்த சாதினு என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். மாணவர்களின் […]

Categories

Tech |