சென்னை பல்கலைக்கழகத்தில் அரியர் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு ஒன்று வழங்கப்படுவதாக பதிவாளர் தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும் அரியர் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு ஒன்று வழங்கப்படுவதாக பதிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 2015க்கு முன் படிப்பில் சேர்ந்து பரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் நடப்பு செமஸ்டரில் தேர்வு எழுதலாம். மேலும் 2021 ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் செமஸ்டர் தேர்விலும் பங்கேற்று தேர்ச்சி அடையலாம். அவ்வாறு தேர்வு எழுத விருப்பம் கொள்ளும் மாணவர்கள் அனைவரும் அனைத்து […]
Tag: சென்னை பல்கலைகழகம்
ஊரடங்கு அமலில் இருப்பதால் நடப்பாண்டின் பருவத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது. 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை உள்ளடக்கிய அண்ணா பல்கலைக்கழகத்தின் நடப்பு ஆண்டிற்கான பருவத்தேர்வு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளது. கடந்த 2001-2002 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ள மாணவர்கள் இந்தப் பருவத்தேர்வில் பங்கேற்று தேர்ச்சி அடைய சிறப்பு வாய்ப்பு ஒன்றை பல்கலைக்கழகம் அளித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 23 ஆம் தேதி என அறிவித்த நிலையில் […]
சென்னை பல்கலைகழகத்தில் துணை வேந்தர் தேடல் குழுவின் தலைவராக ஜெகதீஷ் குமாரை நியமித்திருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு தகுதியான கல்வியாளர்கள் தமிழகத்தில் இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது, சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேடல் குழுவின் தலைவராக தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை ஆளுனர் நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது. துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு தகுதியான கல்வியாளர்கள் […]